தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 10, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »

18. 05. 2016: முள்ளிவாய்க்கால் உறவுகளுக்கு சமர்ப்பனம்

போர் தந்த துன்பங்கள் தமிழ்மக்கள் மத்தியில் இருந்து காலப்போக்கில் மறைந்து விட்டாலும்,அது விட்டுச் சென்ற வடுக்கள் ஆறப்போவதில்லை தமிழ் நெஞ்சங்களிலிருந்து.

18. 05. 2016: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகள்!- உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துவோம்!

இலங்கையில் தமது உரிமைகளுக்காக போராடிய தமிழினத்துக்கெதிராக இலங்கைஅரசாங்கமும் சர்வதேச சமூகமும் பார்த்திருக்க மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் என சர்வதேசத்தால் வரையறை செய்யப்பட்ட மாபெரும் இனப்படுகொலைகள், பாலியல்வன்முறைகள், யுத்த குற்றங்கள் புரியப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ளஇந்நிலையில்

13. 05. 2016: கனடா மக்களினால் முன்னாள் போராளி குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசங்களில் வசிக்கும் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை கனடா வாழ் மக்களின் நிதி உதவியை கொண்டு அதற்கான உதவிகள் இன்று கரடியனாறு பிரதேசத்தில் வைத்து வழங்கப்பட்டது.

07. 05. 2016: சவூதியில் இருக்கும் இலங்கையர்களை திருப்பி அனுப்ப துரித நடவடிக்கை

சவூதி அரேபியாவில், முகாம்களில் இருக்கும் இலங்கையர்களை துரிதமாக இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக சவூதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

07. 05. 2016: மட்டக்களப்பு எல்லை யாருக்கு சொந்தம்?- தொடர்கிறது சர்ச்சை!

சிங்கள குடியேற்றம் நடைபெற்று வரும் மட்டக்களப்பு எல்லை பகுதி யாருக்கு சொந்தமானது, இதனை நிர்வகிக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு என்ற சர்ச்சை தற்போது எழத்தொடங்கியுள்ளது.

07. 05. 2016: இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கிழக்கில் நினைவேந்தல்

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான மே- 18 நினைவேந்தல் நிகழ்வு வடமாகண சபையினால் 2ம் தடவையாகவும் நடத்தப்படவுள்ளது.

06. 05. 2016: வெள்ளை வேன் கடத்தல் வேண்டாம்’ மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, காந்தி பூங்காவுக்கு முன்பாக ஆரம்பமாகி மாவட்டச் செயலகம் வரை சென்று அங்கிருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.

06. 05. 2016: கைதுசெய்யப்படுவதை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வெள்ளைவான் கடத்தல் மற்றும் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுவதை கண்டித்து மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

06. 05. 2016: அவுஸ்திரேலியா சென்றவர்கள் மீண்டும் இலங்கைக்கு

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்று நாடு கடத்தப்பட்ட 12 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

05. 05. 2016: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமை தொடருமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பெரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி, இதர கட்சிகளை உதாசீனம் செய்து, கூட்டமைபை பலவீனப்படுத்துகிறது என, அதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான ஈ பி ஆர் எல் ஃப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்
பக்கம் 10, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.