தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 1,693, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...1,6891,6901,6911,6921,693

31. 01. 2009: வன்னியில் இந்திய இராணுவத்தினர் படுகாயம்

வன்னியில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்கா இராணுவத்திற்கு உதவியாக சென்ற இந்திய இராணுவத்தினர் படுகாயமடைந்து கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

31. 01. 2009: தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை ஐநா சபை

இலங்கையில் தமிழருக்குப் பாதுகாப்பான இடம் என்று எதுவுமே இல்லை, என ஐநா சபை கூறியுள்ளது.இலங்கை வன்னிப் பகுதியில் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிராக நடக்கும் கொடூரமான தாக்குதல்களை 48 மணிநேரம் நிறுத்துவதாகவும் அதற்குள் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்கள் வெளியேறிவிட வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்திருந்தார்.
பக்கம் 1,693, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...1,6891,6901,6911,6921,693
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.