தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 2, மொத்தம் 1,693 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

31. 07. 2016: புனர்வாழ்வின்போது இரசாயன உணவு மற்றும் ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டது!

இறுதி யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வின்போது தமக்கு இரசாயனம் கலந்த உணவுகள் வழங்கப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான ஊசி மருந்துகளும் ஏற்றப்பட்டதாக முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளித்துள்ளார். இதனால் தம்மால் சுறுசுறுப்பாக பணியாற்றமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

31. 07. 2016: உலக அரங்கில் போராட்டத்தினை முன்நகர்த்த தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக 1983ஆம் ஆண்டு ஆடி மாதம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையின் 33ஆம் ஆண்டு நினைவுதினம் கடந்த 25ஆம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினரால், லண்டனில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

25. 07. 2016: இலங்கை விடயத்தில் பின்வாங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக விசாரணைக்கு

25. 07. 2016: பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்: நீதிபதி இளஞ்செழியன்

பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை எனவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

25. 07. 2016: காணிகளையும் இறங்குதுறையையும் அபகரிக்கும் கடற்படையினர்!

கிளிநொச்சி - முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவழியூடாக கடலுக்குச் செல்ல வேண்டியுள்ளது என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

22. 07. 2016: வடக்கில் சிங்கள குடியேற்றத்தை தீவிரப்படுத்த சதி; விசேட செயலணி

வட மாகாணத்தில் தொடரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தீவிரப் படுத்தும் நோக்கிலேயே வட மாகாணத்திற்கென விசேட அதிகாரங்களைக் கொண்ட மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கியுள்ளதாக வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

22. 07. 2016: இலங்கை விடயத்தில் ஐ.நாவின் நடவடிக்கையில் திருப்த்தியில்லை – ஹெலன் கிளார்க்

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிட உள்ள ஹெலன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

22. 07. 2016: ஏழு வருடங்கள் கடந்த போதிலும் ஆறாத உளக்காயங்களுடன் வன்னி மக்கள்!

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்ட இன்றைய நிலையிலும் அது ஏற்படுத்திச் சென்ற வடுக்கள் பாதிக்கப்பட்டோர் உள்ளங்களிலுருந்து இன்னும் நீங்கி விடவில்லை. அன்றாடம் தமது வாழ்க்கைக் கோலங்களில் வலிகளைச் சுமந்தவாறே அவர்கள் வாழ்கின்றார்கள்.

22. 07. 2016: இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அழைத்து சென்ற படகு பறிமுதல்!

தமிழ் நாடு முட்டத்தில் இருந்து இலங்கை தமிழர்களை அவுஸ்திரேலியா அழைத்து சென்ற படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

22. 07. 2016: சொந்த நிலங்களை மீட்கும் பணியிலிருந்து ஓயமாட்டேன் – சீ.வி

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன்.
பக்கம் 2, மொத்தம் 1,693 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.