தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 3, மொத்தம் 1,693 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

22. 07. 2016: சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா மாவட்டம் மற்றும் வடபகுதி தமிழர்களின் கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

22. 07. 2016: எதிர்ப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள்!

யுத்தத்தின்போதும் அதற்குப் பின்னரான காலத்திலும் காணாமல் போனோர் குறித்து இதுவரை எவ்விதமான தகவல்களும் இல்லாத நிலையில் அது தொடர்பில் ஆராயும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

20. 07. 2016: தமிழர்களுக்கு உதவ நோர்வேயும் ஐ.நாவும் உடன்படிக்கை!

இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் நோர்வேயும்மீள்குடியேறியோருக்கான உதவிதிட்டங்களை விஸ்தரிப்பது தொடர்பில் உடன்படிக்கையை செய்துள்ளன.

20. 07. 2016: முகாமிலிருந்து அரசாங்கம் எம்மை விரட்ட முயற்சிக்கிறது! அபலைப்பெண் புலம்பல்

தனது கேசம் கலைந்த நிலையில் தகரக் கொட்டகையின் கீழ் அமர்ந்தவாறு பகலுணவு சமைத்துக் கொண்டிருக்கிறார் அந்தப் பெண்.

17. 07. 2016: தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்! கதிர்காமத்தில் சம்பவம்

  இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

16. 07. 2016: கொத்துக்குண்டுகளை வீசி அழித்தவர்களே அதனை விசாரிக்கும் நீதிபதிகள்:தமிழர்களுக்கு கிடைக்குமா நீதி ?

தமிழ் மக்கள் மீது யார் கொத்துக்குண்டுகளையும் பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அழித்தார்களோ அவர்களேதான் இப்போது அதனை விசாரித்து தமிழர்களுக்கு நீதி வழங்குகின்ற நீதிபதிகள்.

15. 07. 2016: தமிழர்களின் பொருளாதாரமும் இருப்பும் அச்சத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன!

009 ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது முதல் இன்றுவரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமானசுமார் 4713.5 ஏக்கர் நிலத்தில் சிங்கள குடியேற்றங்களுக்காகவும் படையினருடைய தேவைகளுக்காகவும் அபகரிக்கப்பட்டுள்ளன.

15. 07. 2016: வலி.வடக்கு எல்லைப் பகுதிகளை பலப்படுத்தும் இராணுவத்தினர்!

வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலய எல்லைப் பகுதிகளில் உள்ள படை முகாம்களைபலப்படுத்தி வரும் படையினர், பாதுகாப்பு வலய எல்லைகளையும் கொங்கிறீட் தூண்கள்கொண்டு நிரந்தரமாக அமைத்து வருகின்றனர்.

15. 07. 2016: உண்மையான அக்கறையை வெளிக்காட்டுங்கள்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஷ்வால் மற்றும் ஜனநாயக மனித உரிமைகள் தொடர்பான உதவிச் செயலர் டொம் மலிநவ்ஸ்கி ஆகியோர் அரசாங்கத்தரப்பின் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

15. 07. 2016: பொறுப்புக் கூறல் விடயத்திலிருந்து இலங்கை தப்ப முடியாது!

இலங்கை விவகாரத்தில் அரசு பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை அமைக்கும் பட்சத்தில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் .
பக்கம் 3, மொத்தம் 1,693 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.