தாயக, இலங்கைச் செய்திகள்

பக்கம் 30, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

07. 02. 2016: எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள் !ஹுசைனிடம் கண்ணீர்மல்கிய பெண்கள்

எங்களுடைய சொந்த நிலங்களை மீட்டுக் கொடுங்கள். 25 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த அரை நிரந்தர வீட்டில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

07. 02. 2016: எக்நேலியகொட காணாமல் போன வழக்கில் மேலும் ஒரு இராணுவ அதிகாரி கைது!

ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

07. 02. 2016: ஜெனிவா யோசனை தொடர்பில் ஆலோசனை செயலணிக்குழு

இலங்கைக்கு ஆதரவு வழங்கி ஜெனிவா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பாக சமூகத்தில் சகல தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்காக 11 பேர் கொண்ட ஆலோசனை செயலணிக்குழுவை நியமிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

07. 02. 2016: சிறைச்சாலைக்குள்ளும் அட்டகாசம் செய்யும் யோஷித!

பணசலவை மோசடியின் கீழ் கைது செய்யப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ தொடர்பான தகவல்கள் அண்மையகாலங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

06. 02. 2016: காணாமல் போனோரின் உறவுகள் ஐ.நா. ஆணையாளருக்கு மகஜர்

நாளைய தினம் யாழிற்கு வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹூஸைனிடம் வடக்கில் காணாமல் போனோரது உறவுகள் மகஜர் ஒன்றை கையளிக்க உள்ளனர்.

06. 02. 2016: முன்னாள் போராளி கலைக்குமரனின் எதிர்காலம் ஒளிருமா?

முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த முன்னாள் போராளி சித்திரவேல் வசந்தரூபன்  (கலைக்குமரன்) என்பவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்...

06. 02. 2016: மீண்டும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன

மகிந்த ராஜபக்ச காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு நடவடிக்கைகள், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வு சேவை உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

06. 02. 2016: வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் போதிய வசதிகள் இல்லை!- மக்கள் இன்னமும் நலன்புரி முகாம்களில்

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதை காரணம் காட்டி பெரும்பாலான குடும்பங்கள் இன்னமும் தமது சொந்த நிலங்களுக்கு செல்லாமல் தற்காலிக முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

05. 02. 2016: கடற்படையினரின் கல்வீச்சுத் தாக்குதலில் தமிழக மீனவர் பார்வையை இழந்த பரிதாபம்!

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது.

05. 02. 2016: உண்மையை வெளியிட்டார் மகிந்த!

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தவறுதலாக உண்மையை கூறியுள்ளார்.
பக்கம் 30, மொத்தம் 1,693 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.