உலகச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 140 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

06. 08. 2016: கோலாகலமாக ஆரம்பமான ரியோ ஒலிம்பிக்!

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாளில் ரியோ டி ஜெனீரோவில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஒலிம்பிக் கொடி மற்றும் தீபம் ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

03. 08. 2016: லண்டன் வீதிகளில் திடீர் பாதுகாப்பு!! ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிப்பு

பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ்

31. 07. 2016: பிரித்தானியாவில் சிக்கலாகும் சட்டம்…

இங்கிலாந்தில் பிளாஸ்டிக் பை பாவனைக்கு எதிராக தண்டம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, தற்பொழுது அங்கு அதன் பாவனை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

25. 07. 2016: ஐரிஷ் குடியரசு மற்றும் பிரிட்டன் இடையே எல்லை இருக்கும்: தெரேசா மே

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் போது, அயர்லாந்து மற்றும் வட அயர்லாந்து இடையே கடந்த காலத்தில் இருந்த எல்லை கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்புவதற்கு தான் விரும்பவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

25. 07. 2016: அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.

25. 07. 2016: ஜேர்மனியில் குண்டுவெடிப்பு: புகலிடக்கோரிக்கையாளரின் செயலா?

ஜேர்மனியின் அன்ஸ்பேக்கில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார், 10க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

20. 07. 2016: பிரான்ஸ், துருக்கி சந்தித்த துயரம்…!

சுதந்திரம், சகோதரத்துவம் ஆகியவற்றை, அதிகமாக உணர்வுபூர்வ கருத்தாக ஏற்ற நாடு பிரான்ஸ்.

17. 07. 2016: சீனச் சறுக்கல்

ராஜதந்திரத் துறையில், சர்வதேச அளவில் ஒரு பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது சீனா.

17. 07. 2016: துருக்கி ராணுவ புரட்சியை முன்னின்று நடத்தியது யார்? 8 மூத்த தளபதிகள் கிரிஸில் தஞ்சம்

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம் மதத் தலைவர் பெதுல்லா குலன்தான் துருக்கி ராணுவ புரட்சிக்கு காரணம் என்று அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

17. 07. 2016: ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற புதிய வரலாற்றை படைப்பாரா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 4 முக்கிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார்.
பக்கம் 1, மொத்தம் 140 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.