உலகச் செய்திகள்

பக்கம் 10, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »

01. 02. 2016: கொடிய வைரஸ் ஜிகாவுக்கு விரைவில் மருந்து

மிக வேகமாக பரவி வரும் கொடிய வைரசான “ஜிகா”வுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்கப்படவுள்ளது.

31. 01. 2016: ஏஜியன் கடலை கடக்க முயன்ற குடியேறிகள் 33 பேர் பலி

வடக்கு ஐரோப்பாவை நோக்கி செல்லும் முயற்சியாக கடந்த சில வாரங்களில் ஆயிரக்கணக்கான குடியேறிகள் லெஸ்போஸ் தீவுக்கு வந்துசேர்ந்துள்ளனர்.

28. 01. 2016: 80,000 அகதிகளை வெளியேற்றவுள்ள சுவீடன்

சுவீடனை, கடந்த வருடம் (2015) வந்தடைந்த அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்களில், புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டோரில், 80,000 வரையானோரை வெளியேற்றும் சமிக்ஞையை சுவீடன் வெளிப்படுத்தியுள்ளது.

27. 01. 2016: உலகில் ஊழல் குறைந்த நாடு டென்மார்க் சிறீலங்காவுக்கு 83வது இடம்

நான்காவது தடவையும் வென்று டென்மார்க் சாதனை.. சிறீலங்காவுக்கு 83வது இடம்.. இன்ரநாஷனல் ரான்ஸ்பரன்சி வருடந்தோறும் வெளியிடும் உலகின் ஊழல் குறைந்த நாடுகளை தரவரிசைப்படுத்தும் பட்டியல் வெளியாகியுள்ளது.

26. 01. 2016: அமெரிக்க பனிப் புயலில் 30 பேர் பலி

மேரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் பகுதியில் பனியால் மூடப்பட்ட வாகனங்கள். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை உறைய வைத்த பனிப்புயலால் இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர்.

21. 01. 2016: ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக 22 மாதங்களில் 18 ஆயிரம் கொல்லப்பட்டுள்ளனர்

ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக 22 மாதங்களில் 18 ஆயிரம் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஈராக் நாட்டில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றனது.

20. 01. 2016: சீனப் போர்க்கப்பல்களுடன் வந்த நீர்மூழ்கி எங்கே?- இந்தியா தீவிர தேடுதல்

இந்தியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும், சீன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் இந்தியக் கடற்படையும், விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

20. 01. 2016: அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் சுவிஸில் வாக்குப்பதிவு! விரைவில்

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

20. 01. 2016: இராணுவ கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்: 20 பேர் உயிரிழப்பு, 50 பேர் காயம்

பாகிஸ்தானின் Charsada பகுதியில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்திற்குள் இன்று காலை 9 மணியளவில் திடீரென புகுந்த 4 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

19. 01. 2016: ஈராக்கில் 2 ஆண்டுகளுக்குள் 18800 பொதுமக்கள் உயிரிழப்பு: ஐ.நா. அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பக்கம் 10, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.