உலகச் செய்திகள்

பக்கம் 20, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

04. 10. 2014: நிறைவு பெற்றது ஆசிய விளையாட்டு: இந்தோனேசியாவிடம் ஜோதி ஒப்படைப்பு

  தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமான விழாவுடன் இன்று நிறைவு பெற்றது.

04. 10. 2014: மாலியில் ஐ.நா.அமைதிப்படையினர் மீது தாக்குதல்: 9 பேர் பலி

  மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் வடக்கு பகுதியை கைப்பற்றியுள்ள அல் கொய்தாவின் ஆதரவு பெற்ற டுவாரெக் பிரிவினைவாதக் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் அங்கு வன்முறை தாக்குதல்களை நிகழ்த்தி அட்டூழியம் செய்து வருகின்றனர்.

04. 10. 2014: மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டவர் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு டேவிட் கேமரூன் கண்டனம்

  ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். இவர்களின் வளர்ச்சியை தடுக்க தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும்

04. 10. 2014: கிழக்கு உக்ரைனில் விமான நிலையத்தை கைப்பற்ற ராணுவம்-கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி சண்டை

  ரஷியாவின் அண்டை நாடான உக்ரைனில் உள்நாட்டு போர் நடைபெறுகிறது. கிழக்கு உக்ரைனில் மெஜாரிட்டியாக வாழும் ரஷிய ஆதரவாளர்கள் தன்னாட்சி உரிமை கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

04. 10. 2014: பாக். போர் விமானங்கள் தீவிரவாதிகள் மீது குண்டு மழை: 15 பேர் பலி

  பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பழங்குடியினர் பகுதி உள்ளது. இது பாகிஸ்தானின் ஏழு சுயாட்சிப் பகுதிகளில் ஒன்றாகும். பழங்குடியினர் பெருவாரியாக வாழ்கிற இந்தப் பகுதி, தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது.

04. 10. 2014: மெக்சிகோவில் 43 மாணவர்கள் கடத்தல்: பெற்றோர்கள் போராட்டம்

  மெக்சிகோவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் போதைப்பொருள் தொடர்பான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதுடன், 22 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

27. 09. 2014: அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் உலக சக்தி நாடுகள் முன்னேற்றத்தை அடையவில்லை: ஐ.நா. தகவல்

  ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் அந்நாட்டின்மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

27. 09. 2014: ஜப்பானில் எரிமலை வெடித்துச் சிதறல்: பலர் காயம்

  மத்திய ஜப்பானின் நகனோ மற்றும் கிபு பகுதிகளுக்கு இடையில் உள்ள ஒன்டாகே என்ற எரிமலை இன்று காலை அங்கு வெடித்துச் சிதறியுள்ளது. இதன் விளைவாக வெளிப்பட்ட தீயின் பிழம்புகளும்,

27. 09. 2014: ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அரசு வளாகத்திலிருந்து வெளியேற்றியுள்ள ஹாங்காங் காவல்துறை

  இங்கிலாந்துடனான 99 வருட குத்தகை முடிந்து கடந்த 1997-ம் ஆண்டு சீனாவசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாடு இரண்டு ஆட்சிகள் என்ற விதிமுறைப்படி வெளியில்

27. 09. 2014: இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு ஐரோப்பியர்கள் பலி

  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தின் அருகே ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் சிக்கி 16 நேபாளிய வழிகாட்டிகள் பலியானது அந்தப் பகுதியில் ஏற்பட்ட பெரும் விபத்தாகக் கருதப்படுகின்றது.
பக்கம் 20, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.