உலகச் செய்திகள்

பக்கம் 3, மொத்தம் 140 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

03. 07. 2016: உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் எந்தளவுக்கு பாதுகாக்கப்படுகின்றன?

மனித உரிமைகள் பிரகடனத்தின் சாராம்சமானது, “எல்லா மனிதர்களும், குழுக்களும் சுய நிர்ணய உரிமை உடையவர்கள் எனவும் சுயநிர்ணய உரிமை இருப்பதால் அவர்கள் தமது சமூக அரசியலில் அந்தஸ்த்தினை சுயமாக தீர்மானிப்பதுடன் தமது சமூக பொருளாதார கலாசார அபிவிருத்தியனையும் சுயமாக முன்னெடுக்கலாம் என்பதாகும்.

29. 06. 2016: இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்: 36 பேர் பலி

துருக்கியின் பெரும் நகரான இஸ்தான்புல்லில், முக்கிய சர்வதேச விமான நிலையத்தில், குறைந்தது 36 பேரை பலி வாங்கிய தாக்குதலுக்கு, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் மீது துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

29. 06. 2016: பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய கூட்டம்: வாக்கெடுப்பின் எதிரொலி

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரிட்டன் வாக்களித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திலிருந்து பிரிட்டன் விலக்கப்பட உள்ளது.

29. 06. 2016: ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலிருந்து வில­கு­வ­தற்கு போரா­டிய நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?

“பிரித்­தா­னியா ஐரோப்­பிய ஒன்­றி­யத்திலி ருந்து வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக நீங்கள் போரா­டி­னீர்கள். பிரித்­தா­னிய மக்­களும் வில­கு­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர்.

25. 06. 2016: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து பணியாற்றும்: – பான்-கி-மூன்

ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின.

25. 06. 2016: அமெரிக்காவின் ஆயுத பலத்துக்கு நிகரான பலம் எங்களுக்கும் உண்டு: – வடகொரியா

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

25. 06. 2016: ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள் பெர்லினில் கூட்டம்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்திருக்கும் நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள், கூடிய சீக்கிரம் பெர்லினில் கூட்டம் நடத்தயிருக்கின்றன.

25. 06. 2016: ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை.

பெரிய சச்சரவுகள் ஏதுமின்றி, ஒரு பிரிவு நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருது வெளியேற முடிவு செய்திருக்கிறது. இது, அந்த நாடு தான்தோன்றித் தனமாக தானே எடுத்த முடிவு அல்ல.

25. 06. 2016: பிரிட்டன் பிரிந்தமையால் ஆட்டம் காணும் இலங்கையின் பொருளாதாரம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்தமையானது இலங்கையின் கடன் வாங்கல் மற்றும் பங்குசந்தையின் சமச்சீர் தன்மையில் பாரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

23. 06. 2016: ஐரோப்பிய யூனியன் விவகாரம்! பிரிட்டனில் இன்று பொதுவாக்கெடுப்பு! 4.65 கோடி வாக்காளர்கள் பதிவு!

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் இன்று நடைபெறுகிறது.
பக்கம் 3, மொத்தம் 140 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.