உலகச் செய்திகள்

பக்கம் 30, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »

22. 11. 2013: கணவரின் சடலத்துடன் ஓராண்டு வாழ்ந்த மனைவி

பெல்ஜியத்தில் பெண்ணொருவர், தனது கணவரின் சடலத்துடன் ஓராண்டு வாழ்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தலைநகர் புரூசெல்ஸ் புறநகர் பகுதியில் 73 வயதுடைய கணவரும் 69 வயது மனைவியும் வாழ்ந்து வந்தனர்.

22. 11. 2013: கன்னித்தன்மையை விலை பேசும் பிரேசில் மாணவி

பிரேசில் நாட்டை சேர்ந்த மாணவி கேத்ரினா மிக்லி ஒரினி(வயது 21).இவர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கன்னித்தன்மையை விலைபேசி ஒன்லைன் மூலம் ஏலம் விட்டார். இந்த போட்டியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த் நட்சு என்ற கோடீசுவரர், அமெரிக்காவை சேர்ந்த ஜேக்மில்லர், ஜேக் ரை மற்றும் இந்தியாவை சேந்ரத் ருத்ரா ஜட்ட்ர்ஜி ஆகியோரிடையே கடுமையான போட்டி இருந்தது. கடைசியாக ஜப்பான் கோடீசுவரர் பேரம் பேசியதால், ஒப்பந்தம் ஏதும் ஏற்படாமல் முறிந்து போனது. தற்போது மீண்டும், கன்னித்தன்மையை இணையத்தளத்தின் மூலம் விலை கோரி இருக்கிறார். இதில் எந்த ...

08. 11. 2013: பலத்த பாதுகாப்புடன் யுரேனியம் தகடுகளை அகற்றும் விஞ்ஞானிகள்

சுனாமி தாக்கியதால் பாதிக்கப்பட்டு, மூடப்பட்டுள்ள புகுஷிமா அணு உலையில் உள்ள 1000 யுரேனியத் தகடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

08. 11. 2013: அமெரிக்கா விமானங்களை தாக்கி அழிக்கும் புதிய தொழில்நுட்பம்

ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் அதி நவீன தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது.

08. 11. 2013: 1.8 இலட்சம் டொலர்களுக்கு விற்பனையான காந்தியின் நெசவு இராட்டினம்

பிரித்தானியாவில் மகாத்மா காந்தியினால் பயன்படுத்தப்பட்ட கை நெசவு இராட்டினம் 1.8 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

08. 11. 2013: பூமியின் மீது விழப் போகும் செயற்கைகோள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

விண்வெளியில் பழுதடைந்துள்ள செயற்கைகோள் ஒன்று பூமியின் மீது விழப்போகிறது என்ற அதிர்ச்சி தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

08. 11. 2013: அமெரிக்கா- சவுதி அரேபியா உறவு முக்கியமானது- ஜோன் கெரி

சவுதி அரேபியாவிற்கும் தமது நாட்டிற்கு இடையிலான உறவு முக்கியமானதும் நிலையானதும் என அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

20. 10. 2013: ஒரே நாளில் 22 தலிபான்கள் கொலை

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

20. 10. 2013: பாலியல் குற்றவாளிகளுக்காக வருகிறது புதிய சட்டம்

சிறுமிகள் மீதான பாலியல் தொந்தரவுகள் மற்றும் கொலை போன்ற குற்றங்களை புரிந்தவர்களுக்காக கனடாவில் புதிய சட்டமொன்று இயற்றப்பட உள்ளது.

17. 10. 2013: கார் பார்க்கிங் கட்டணம் செலுத்தாததால் அபராதம் கட்டிய ஹிலாரி கிளிண்டன்

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருந்தார்.
பக்கம் 30, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...405060...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.