உலகச் செய்திகள்

பக்கம் 4, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

21. 06. 2016: டொனால்ட் டிரம்ப்பை கொல்லப் பாய்ந்த பிரித்தானிய வாலிபர்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் வரும் நவம்பர் மாதம் எட்டாம்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.    

20. 06. 2016: என்னாகுமோ,ஏதாகுமோ! பெரும் அச்சத்தில் ஐரோப்பா…

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கோட்டையாக உள்ள ஈராக்கும் சிரியாவும் அவர்களின் கைகளில் இருந்து செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தெரிகின்றது. அந்நாடுகளின் அரசுகள் இப்போது அவர்கள்மீது நடத்தி வரும் கடுமையான தாக்குதல்கள் இறுதித் தாக்குதல்களாக அமையும் என்றே தோன்றுகின்றது.

17. 06. 2016: என்னை தவிக்கவிட்டு சென்றுவிட்டாள்! படுகொலையான பெண் எம்.பியின் கணவர் ட்விட்டரில் குமுறல்

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சி எம்பியான ஜோ காக்ஸூன் உயிரிழப்பை தாங்கிக் கொள்ள முடியாத கணவர், தனது ட்விட்டர் பக்கத்தில் மனக்கவலையைத் தெரிவித்துள்ளார்.

16. 06. 2016: கமரூன் மீது குற்றம்சுமத்திய இளம்பெண்

இந்த நாடு உங்களாலும் உங்கள் கட்சியாலும் சீரழிந்துவிட்டது என இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனிடம் நேரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு இளம்பெண்.

14. 06. 2016: புளோரிடா இரவு விடுதி துப்பாக்கிதாரியின் தந்தை ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்

அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் ஒர்லாண்டோ பிராந்தியத்திலுள்ள தன்னினசேர்க்கையாளர்களுக்கான பல்ஸ் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஓமர் மதீனின் (29 வயது) செத்திக் மதீன் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் எனவும் அவருக்கு தலிபான் தீவிரவாதிகள் ஆதரவு வழங்கி வந்ததாகவும் தகவல் வெ ளியாகியுள்ளது.

14. 06. 2016: பரிஸ் பொலிஸ் தளபதி கொலை! தாக்கியவர் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்?

பரிஸில் உள்ள புறநகர் பகுதியான மக்னான்விலியில், பொலிஸ் தளபதியை கடுமையாக தாக்கி கொன்ற குற்றவாளி, ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என, ஐ.எஸ் அமைப்புக்கு சொந்தமான Amaq செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

14. 06. 2016: சாகும் தருவாயில் தாய்க்கு மெஸேஜ் அனுப்பிய மகன்! – நெகிழ்ச்சி சம்பவம்

ஃபுளோரிடா: ஆர்லாண்டோ தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் ஒருவர், இறக்கும் தருவாயில், 'I'm gonna die'... என தன் தாய்க்கு மெஸேஜ் அனுப்பி வைத்த சம்பவம் பலரையும் நெகிழ்வடையச் செய்திருக்கிறது.

13. 06. 2016: புளோரிடா மாநிலத்தின் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு ; ஐ எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது

அமெ­ரிக்­காவின் புளோ­ரிடா மாநிலத்தில், ஓர்­லிண்டோ நகரில் பல்ஸ் ஓரினச்சேர்க்கையாளர் இரவு விடு­தியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு ஐ எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

04. 06. 2016: மழை, வெள்ளத்தால் பிரான்ஸ் தத்தளிப்பு

100 ஆண்டுகளில் இல்லாத அளவில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், தலைநகர் பாரீஸ் உட்பட பல பகுதிகள், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

04. 06. 2016: தனிக்குடித்தனம்… தயாராகிறதா பிரிட்டன்?

ராஜ்சிவாஇதுவரை ஐரோப்பியக் குடும்பத்தில் அங்கம் வகித்து வந்த பிரிட்டன், எங்களுக்கு உங்களுடன் ஒட்டும் வேண்டாம்... உறவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) பிரிவதற்குத் தயாராகிறது. ‘
பக்கம் 4, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.