உலகச் செய்திகள்

பக்கம் 5, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

02. 06. 2016: ஐரோப்பாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் இங்கிலாந்து: ஈழத்தமிழரும் வாக்களிக்கலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பான சர்வசன வாக்கெடுப்பை இங்கிலாந்து தேசம் இந்த மாதம் 23ம் திகதி நடத்தவுள்ளது.

05. 05. 2016: விண்வெளியில் இருந்து புற்றுநோய் பாதித்த சிறுமியிடம் பேசிய வீரர்: உடல்நல ஆலோசனை வழங்கினார்

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி வீரர் டிம் பீக் தங்கி பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் லண்டனில் மராத்தான் ஓட்டப்பந்தயம் நடந்தது.

05. 05. 2016: பாரிஸ் நகரில் பாரிய மோதல்

பிரான்ஸின் பாரிஸ் நகரில் புது­ப்பித்தல் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வந்த உயர் பாட­சா­லை­யொன்றில் கடந்த இரு வாரங்­க­ளாக ஆக்­கி­ர­மித்­தி­ருந்த குடி­யேற்­ற­வா­சி­களை பொலிஸார் நேற்று புதன்­கி­ழமை வெளியேற்ற முயன்ற போது இரு தரப்­பி­ன­ரி­டை­யேயும் கடும் மோதல்                          இடம்­பெற்­றுள்­ளது.

22. 04. 2016: ஈக்வேடாரில் மீண்டும் நிலநடுக்கம்.!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. 

15. 04. 2016: ஐஎஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள் லிபியாவிற்கு செல்வது அதிகரித்துள்ளது – ஓபாமா

ஈராக்கிலும் சிரியாவிலும் சமீபத்தில் சந்தித்துள்ள தோல்விகள் காரணமாக ஐஎஸ் அமைப்பின் புதிய உறுப்பினர்கள் லிபியாவிற்கு செல்வது அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா எச்சரித்துள்ளார்.

15. 04. 2016: சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரான்ஸில் தண்டனை

சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று ஆறு முதல் 15 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

14. 04. 2016: ஜேர்மனியில் நாடுகடத்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பபட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

12. 04. 2016: சோமாலியாவில் தீவிரவாத குழுவுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்.

சோமா­லி­யாவில் அல் – ஷபாப் தீவி­ர­வா­தி­க­ளுக்கு சக ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஐவரைக் கொல்­வ­தற்கு உத­விய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு திங்­கட்­கி­ழமை துப்­பாக்­கியால் சுட்டு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்டுள்ளது.

12. 04. 2016: லிபியா விவகாரத்தில் தோல்வியடைந்தேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல்

லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபி யின் மரணத்துக்குப் பிறகு ஏற் படும் பின்விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராவதில் தோல்வி யடைந்து விட்டேன் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.

07. 04. 2016: பிரஸ்ஸல்சின் தற்கொலைத் தாக்குதலில் திடீர் திருப்பம்??

பெல்ஜியத் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் இடம்பெற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
பக்கம் 5, மொத்தம் 140 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.