எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 1, மொத்தம் 59 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

16. 08. 2011: நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா?

பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

11. 08. 2011: Mummy I want தண்ணி…..

ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்!

04. 08. 2011: முட்டையிலிருந்து வெளிவரும் முதலை குட்டி ( காணொளி இணைப்பு)

முதலை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இனத்தை சேர்ந்தது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் தான். முட்டையிலிருந்து எப்படி முதலை குட்டி வெளிவருகிறது என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.    

04. 08. 2011: பிரிட்டனில் முதன்முறையாக பிளாஸ்டிக் இருதயத்துடன் வீட்டுக்குச் சென்ற தகப்பன்! (படங்கள், காணொளி இணைப்பு)

பிளாஸ்டிக் இருதயம் பொருத்தப்பட்டு ஒருவர் முதன் முறையாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த 40 வயதான மத்தியூ கிறீன் என்பவருக்கே செயற்கை இருதயம் வெற்றிகரமாக பொருத்தி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

04. 08. 2011: வயிற்றின் தசைகளைப் பயன்படுத்தி காரை 20 மீற்றர் தூரம் இழுத்து சாதனை (காணொளி இணைப்பு)

வயிற்றிலுள்ள தசைகளின் சக்தியால் 12 பேர் அமர்ந்திருந்த காரொன்றை 20 மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சீனாவைச் சேர்ந்த வு ஸிலோங் என்பவர் சாதனை படைத்துள்ளார். தனது வயிற்றின் தசைகள் மூலம் உருவான உலோக கட்டமைப்பை வயிற்றில் ஒட்ட வைத்து அதில் கட்டப்பட்ட கயிற்றின் மூலம் காரை இழுத்து அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

02. 08. 2011: ஓடிக்கொண்டிருந்த காரின் கண்ணாடியில் மலைப்பாம்பு (வீடியோ)

தம்பதியொன்று தமது குழந்தைகள் சகிதம் காரில் சென்று கொண்டிருந்தவேளை, காரின் முன்கண்ணாடியில் திடீரென மிக நீளமான பாம்பு தோன்றி அவர்களை அச்சத்திலாழ்த்திய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. மெம்பீஸ் நகரில் ரசெல் பிஷர் எனும் பெண் நெடுஞ்சாலையில் காரை செலுத்திக்கொண்டிருந்தார். அவரின் கணவர் டொனி மற்றும் 3 பிள்ளைகளும் காரில் இருந்தனர்.

02. 08. 2011: 502 கிமீ வேகத்தில் பைக்கில் பறந்து அமெரிக்க ரேஸர் சாதனை

கன்வென்ஷனல் என்று கூறப்படும் சாதாரண ரக பைக்கை மணிக்கு 502 கிமீ வேகத்தில் ஓட்டி அமெரிக்காவை சேர்ந்த பைக் ரேஸர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். புளோரிடாவை சேர்ந்த பைக் ரேஸர் பில் வார்னர். இவர் சுஸுகி நிறுவனத்தின் ஹயபுசா பைக்கை 502 கிமீ வேகத்தில் ஓட்டி சாதனை புரிந்துள்ளார்.

02. 08. 2011: இளமைக்கு வழிவகுக்கும் திராட்சை

திராட்சைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் புற்றுநோயை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் முன் கூட்டிய வயோதிகத்தை தடுக்கவும் திராட்சை உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

02. 08. 2011: பாம்புகளின் அற்புதமான ஒரு நடனம் (வீடியோ இணைப்பு)

பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஆடும் நடனம்..இவை மகிழ்சியாய் இருக்கின்றன போல பாம்புகளின் நடனத்தை நீங்களும் பாருங்கள்.

02. 08. 2011: மாற்றுத் திறன் கலைஞர்களின் தெய்வீக நடனம்! (படங்கள் இணைப்பு )

சீன நாட்டு ஊனமுற்றோர் கலைக் குழு 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களின் தன்னார்வ வெகுஜன கலைக் குழு. சீன நாட்டுக் கலாசாரத்தை கடந்த இரு தசாப்த காலத்துக்கும் மேலாக கலைத்துவமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
பக்கம் 1, மொத்தம் 59 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.