வந்ததோ ஈழத்தமிழ் மக்களுக்கு ஆறாத்துயரம்
ஆழிப் பேரலையால் அழிந்தது கொஞ்சம்
கொத்து குண்டுகளால் மாண்டதுபோக மிச்சம்
கொடிய அரக்கனால் உருக்குலைந்த நாங்கள்
முள்வேலி முகாமில் ஆடுமாடாய் அடைபட்டோம்
பகட்டாக ஆடையுடுத்தின எம்பெண்கள் இன்று
மானங்காக்க கந்தல் துணியின்றி கையேந்திநிற்க
வினாவினவ யாரில்லை சிங்களவன் காமக்கண்கூச
பிள்ளைஉயிர் காக்ககஞ்சிக்கு கையேந்தும் வேளை
இயற்கையோ மீண்டும் எங்களுக்கு எதிராய்நின்றது
தீராமழையில் வெள்ளத்தில் சிக்கி சீரழிந்த எம்வாழ்வு
தண்ணீரில் எங்கள் கண்ணீரும் கலந்து
குற்றுயிராய் நின்று பருவநிலையில் நாங்கள்
பசியுடன் குளிர்தாங்க வெடவெடத்து நடுநடுங்கிட
பச்சிளங் குழந்தையோ பால்காணபசியில் அழுதிட
உயிரோ உடலை விட்டோட துடித்திட
எம்மை அழித்திட உறுதுணையாய் இருந்த
உலகத்து மக்களே விலங்காகி போனிரோ
உம்மனம் மறுத்து இரும்பாகி போயிற்றோ
என்னுறவு தாய்தமிழ் தொப்புள் உறவுகளே
எங்களுயிர் காக்கதேவை இன்று தமிழீழம் ...
இன்று பல புதிய தாயகத்தை தொடர்புடைய இணையத்தளங்கள் செய்திச் சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர் நாடுகளிலிருந்து தமிழ் உணர்வு மிக்கவர்கள் இவற்றை வலி நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். நல்ல விடயம்தான் நொந்து நொடித்து கையேந்தி அடிமை வாழ்வு வாழும் இனத்தின் குரலாக இவை இருக்கும் வண்ணம் அவை வெளியாவது கண்டு மிக்க மகிழ்ச்சி.
செங்காத்து என்ற படத்தை இசைஞானி இளையராஜா வாங்கி வெளியிடப் போவதாகவும், இதன் மூலம் அவர் விநியோகஸ்தராகிவிட்டார் என்றும் திரும்புகிற இடமெல்லாம் செய்தி மின்னல்கள்! ஆனால் தயாரிப்பாளர் வட்டாரத்தை அணுகிக் கேட்டால் தாரை தாரையாக கண்ணீர் வடிக்கிறார்கள். இந்த செய்திகள் எல்லாமே சுப ஸ்வரம் இல்லை, வெறும் அப ஸ்வரம்தானாம்!
சர்ச்சைகளை படமாக்குவது கமலுக்கு பிடித்தமான விஷயம். ஆனால் அதன் பின்விளைவுகளாகத் தொடரும் கலாட்டாக்களை நினைத்து இப்போது பின்வாங்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.
பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா “கோ” படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அவர் சொல்கிறார், சினிமாவில் எனக்கு அம்மா ராதா தான் ரோல்மாடல். அவர் நடித்த படங்களின் சி.டி.க்களை பார்த்துள்ளேன். பாடல் காட்சிகளிலும் அவர் நடிப்பை பார்த்துள்ளேன்.
ரசிகர்கள் ரொம்ப விவரமாயிட்டாங்க. அதனால லாஜிக் இல்லாத படங்களில் இனி நடிக்க மாட்டேன்; சினிமா என்றாலும் லாஜிக் இருக்க வேண்டும் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார். முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்த காலம் போய், இன்று வாய்ப்புக்காக ஏங்கும் நிலைமை வந்துவிட்டது ஸ்ரேயாவுக்கு.
ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது விளம்பரங்களா? நல்ல கதையா? என்று பட்டிமன்றம் நடத்தினால் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்ற பதில்தான் வரும். இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை. பெரிய பெரிய நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில், அந்நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் சிறுபட்ஜெட் படங்கள் பல பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன.
மும்பையில் இருந்தாலும் தினம் தினம் ஆடுகளம் படத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தில் டாப்ஸி நடித்திருக்கும் கேரக்டரில் முதலில் நடித்தவர் இவர்தான். சுமார் 20 நாட்கள் இவரை நடிக்க வைத்த வெற்றி மாறன், அப்புறம் ஏனோ வீட்டுக்கு அனுப்பி விட்டார். அந்த அக்கறையில்தான் இந்த விசாரிப்பாம்.