திருமணத்திற்கு பின்னர், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின்னர், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
விடுதலையை நேசித்த
எத்தனையோ
விருட்ச்சங்களை
தின்றுவிட்டது அநீதி
ஆயினும் இன்னமும்
விடுதலைக்கான வேட்கையை
சுமந்து கொண்டு
வீச்சுடன் எரிகிறது
விடுதலைத்தீ
அமெரிக்காவைச் சேர்ந்த டெறி ஸ்மித் வயது (49) என்பவர் உலகிலேயே அதிக எடை மிகுந்த பெண்ணாக காணப்படுகிறார். இவரது உடலின் மொத்த நிறை 700 இறாத்தல்களாகும் (317 கிலோகிராம்).
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும்.
உலகின் மிக விலை உயர்ந்த கிறிஸ்மஸ் மரம் அபுதாபியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் காட்சிக்பகு வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 11 மில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் 3டி வகை தொலைக்காட்சிகள் பிரபலமாகி வருகிறன. இந்த வகை தொலைக்காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதால் கண்வலி, தலைவலி, தோல் நோய்கள் போன்றவை ஏற்படும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையத்தளத்திற்கு போட்டியாக மற்றுமொறு புதிய இணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய இணைய தளத்திற்கு ஓபன்லீக் என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் பலவற்றை வெளியிட்டு பெரும் பரப்பரப்பை விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஏற்படுத்தியது.
var fontt="sans serif";
var fcolor="black";
var fonttsize="3";
var bgcolor="#f8f8f7";
var t_height="1000";
var t_width="650";
var scrapid=31153;
Download Tamil Mp3 Songs: Kaavalan - காவலன் (2010)
Banner: Ekaveera Creations
Cast: Vijay, Asin Thottumkal & Vadivelu
Direction: Siddique
Production: Romesh Babu
Music: Vidyasagar
Lyricis: Pa. Vijay, Yugabharathy, Vivega & Kabilan
Download Tamil Mp3 Songs: Kaavalan - காவலன் (2010)
வீழ்ந்து துயரம் விளைந்து மூடிய நிலத்தை
துண்டாக்கிச் செல்ல வரும் கைகள் விடும் கட்டளைகளால்
இன்றெமது நிலம் துடித்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் ஒருமுறை பெயர்ந்து செல்லுமாறு
சனங்கள் பணிக்கப்பட்ட வேளையில்
குழந்தைகள் வெருண்டழுது
கைகளால் நிலத்தை தொடுகின்றனர்
ஆறுகள் நிலத்தை முத்தமிட்டுச் செல்லும் மழைநாளில்
ஈரமாகி செழித்த நிலம் கொதித்துக் கிடக்கிறது.