எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 19, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1718192021...304050...இறுதிப்பக்கம் »

07. 12. 2010: நில மோசடி வழக்கு நடிகை அனுஷ்காவுக்கு சம்மன்

தமிழ்-தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகை யாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் “இரண்டு“ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். “அருந்ததி”, விஜயுடன் “வேட்டைக்காரன்”, சூர்யாவுடன் “சிங்கம்” படத்தில் நடித்துள்ளார். தற்போது “வானம்”, “தெய்வ மகன்” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

07. 12. 2010: ஷங்கரை விட ராஜாவை நம்பிய விஜய்

பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய ‘3 இடியட்ஸ்’ திரைப்படம் தமிழில் ‘மூவர்’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘3 ராஸ்கல்ஸ்’ என்ற தலைப்பிலும் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருந்தது.

07. 12. 2010: புது நடிகைகளில் டாப் ஹீரோக்களின் சாய்ஸ் அமலா பால்!

புதிய நாயகிகளில் இப்போது அதிக படங்களை வைத்திருப்பவர் அமலா பால் என்ற அனகா. முன்னணி நடிகர்களும் முதல் சாய்ஸ் அவர்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

07. 12. 2010: அரங்கநாதரையும் வரலட்சுமியையும் இப்படியா அவமானப்படுத்துவது? – கமலுக்கு கண்டனம்

சினிமா பாடலில் அரங்கநாத சுவாமியையும், வரலட்சுமி தேவியையும் கேவலப்படுத்தி எழுதியுள்ளார் கமல் என கண்டனக் குரல் எழுந்துள்ளது.

07. 12. 2010: வரைமுறையற்ற வன்முறை… மக்களை ஓட வைத்த ரத்த சரித்திரம்!

பொதுவாக மக்கள் படங்களை ஓட வைப்பார்கள். ஆனால் இப்போது ஓரு படம் மக்களை ஓட வைத்திருக்கிறது அரங்குகளை விட்டு. அது ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம்!

07. 12. 2010: விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சே சரணடைகிறார்!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்சே பிரிட்டிஷ் காவல்துறையினரை சந்திக்க உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

07. 12. 2010: கவிதை: அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவா!!

அகவை அய்ம்பத்தாறு கண்ட அற்புத தலைவன் - நீ உலக தமிழர்களின் உன்னத தலைவன் - நீ தமிழனின் அடிமைத் தடைகளை தகர்த்தெறிந்து தனி நாடு கண்ட வீரத் தலைவன் நீ புறநானூற்றின் போர்படையாம் புலிப் படையை - நீ அமைத்து தமிழீழம் அமைத்து வெற்றிக் கண்டாய்

06. 12. 2010: சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என, கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

06. 12. 2010: நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.

06. 12. 2010: சிக்குபுக்கு – திரை விமர்சனம்

நடிப்பு: ஆர்யா, ஸ்ரேயா, சந்தானம், ப்ரீத்திகா ராவ் ஒளிப்பதிவு: கேபி குருதேவ் இசை: கலோனியல் கஸின்ஸ் இயக்கம்: மணிகண்டன் தயாரிப்பு: மீடியா ஒன் குளோபல் பிஆர்ஓ: செல்வரகு
பக்கம் 19, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1718192021...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.