எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 20, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »

06. 12. 2010: ‘நிழல்கள் முதல் எந்திரன் வரை…’: வெளியாகும் வைரமுத்துவின் பாடல் தொகுப்பு!

கவிஞர் வைரமுத்துவின் தேர்ந்தெடுத்த 1000 திரைப்பாடல்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியாக உள்ளது. இளையராஜா இசையில், பாரதிராஜா இயக்கத்தில் உருவான நிழல்கள் படத்தில் இடம் பெற்ற 'பொன்மாலைப் பொழுது...' தான் கவிஞர் வைரமுத்துவின் முதல் திரைப்பாடல். அதன் பிறகு தமிழ் திரையுலக ரசிகர்களின் பல பொழுதுகளை ஆக்கிரமித்துக் கொண்டன அவர் பாடல்கள், இசைஞானியின் உதவியுடன்.

06. 12. 2010: உலகில் மிக மெதுவாக நடக்கும் பாலூட்டி விலங்கு

உலகம் முழுவதும் கடல் ஆமைகள் 225 வகைகள் காணப்பட்டாலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.

06. 12. 2010: 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி விபசாரக் கும்பலிடம் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

06. 12. 2010: உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

உலகில் 380,000 வகையான காளான்கள் உள்ளன. காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள்.

06. 12. 2010: இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.

06. 12. 2010: அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

‘சாலட்’ என்றால் பச்சடி என்று பொருளாகும். பச்சடிக் கீரை வகைகளுள் அரசனாய்த் திகழ்வது லெட்டூஸ் என்னும் இலைக்கீரை. கீரை வகைகளுள் காய்கறி போன்றே பயன்படுகிறது, இக்கீரை, காரணம், இதில் 2.5% கார்போஹைடிரேட் அடங்கியுள்ளது.

06. 12. 2010: முதுமையில் கூன் விழுவது ஏன்? அதை எவ்வாறு தடுக்கலாம்??

நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். முதுமை வந்து விட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பழுதுபட்டால் வருவதாகும்.

05. 12. 2010: செல்போன் மாதிரி காண்டமும் எப்போதும் பாக்கெட்ல இருக்கணும்! – அனுஷ்கா

இன்றைய இளைஞர்கள் செல்போன் வைத்திருப்பதைப் போல, காண்டம் பாக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார் நடிகை அனுஷ்கா. முன்னாள் யோகா டீச்சரான அனுஷ்கா, படங்களில் படுபிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சமூக சேவை விளம்பரங்களில் தோன்றுவது வழக்கம்.

05. 12. 2010: ‘தா’… தமிழ் சினிமாவின் தரமுயர்த்தும் புதிய முயற்சி!

பெரிசாக என்ன எடுத்திருக்கப் போகிறார்கள்… பத்தோடு பதினொன்றாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் பார்க்க உட்கார்ந்தோம் நாளை வெளிவரவிருக்கும் ‘தா’ திரைப்படத்தை. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது, இது ‘சரக்குள்ள இயக்குநரி’ன் படம் என்பது.

05. 12. 2010: மலேசியா போகாத சூர்யா, ரத்த சரித்திரம் சிறப்புக் காட்சி ரத்து… ஈழத் தமிழர் எதிர்ப்பு காரணமா?

மலேசியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக நடிகர் சூர்யா தனது ரத்த சரித்திரம் படத்தின் மலேசிய சிறப்புக் காட்சிக்கு செல்லாமல் தவிர்த்து விட்டார் என்றும் இதனால் அந்தக் காட்சியே ரத்தாகிவிட்டதென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பக்கம் 20, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...304050...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.