பூமியின் வட்டப்பாதையில் சூரியனை சுற்றும் முதல் ட்ரோஜன் கிரகத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் கண்டுபிடித்து உள்ளது.
பூமிக்கு இணையாக ஒரே வட்டப்பாதையில் அருகே அமைந்து சூரியனை சுற்றும் கிரகத்திற்கு ட்ரோஜன் என்று பெயர். பூமியைச் சுற்றி நிறைய ட்ரோஜன்கள் இருக்கலாம்.
நம்பினால் நம்புங்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த சூனியக்கார வைத்தியர்கள் பேய்களைப் போத்தல்களில் அடைக்கின்றார்கள். பேய்கள் ஆருக்காவது கெடுதல்கள் செய்கின்றபோது பிடித்து அடைக்கின்றனர். ஷெகான் என்கிற சிறுவன் கண்களால் பேய்கள், தெய்வங்கள் போன்றவற்றை தெளிவாக காண்கின்றார் என்று கூறி உள்ளார்.
போத்தல்களில் அடைக்கப்பட்ட பேய்களை நீங்கள் வீடியோக்களில் காணலாம்.
அமெரிக்க அரசை விட ஆப்பிள் நிறுவனத்திடம் அதிக பணம் உள்ளதாம்.
உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க அரசின் கஜானாவில் 73.76 பில்லியன் டாலர் உள்ளது. ஆனால் உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் 75.87 பில்லியன் டாலர் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகள் தேசத்தின் கடன் வரம்பை உயர்த்துவது குறித்து சண்டைப் போட்டுக்கொண்டுள்ளன.
இரு கைகளும் இன்றி பிறந்த இப்பெண்மணி சிறு வயதில் இருந்தே தனது அன்றாட வேலைகளே தானே செய்து வந்துள்ளார். கார் ஓடுகின்றார், தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்புகின்றார். ஏன் பியானோ கூட வாசிக்கின்றார்.
இவ் வீடியோவை பாருங்க விமானமே ஓட்டுகிறார்
இந்தியாவில் குழறந்தையொன்று 34 விரல்களுடன் பிறந்ததன் மூலம் புதிய கின்னஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அக்ஸாட் சக்ஸேனா என்ற இந்த ஆண் குழந்தைக்கு இப்போது ஒரு வயதாகிறது.
தனது 9 வயது மகளை போதை வஸ்துக்கு அடிமையான ஒருவனிடம் கொடுத்து 'எதை வேண்டுமானாலும் செய்துகொள'; என்று கூறிய நபரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குலாம் மொஹமட் ஹமீட் கான் எனும் 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்த விபரங்களை இணையத்தில் ஆய்வு செய்து பெற்றுக்கொண்ட நபரொருவர், தனது மனைவியை 100 தடவைகள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததாக லண்டன் நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதான அல்பிரீடோ மெரிகோ எனும் இந்நபர், தனது மனைவியான லிண்டா (வயது 40) என்பவரை இவ்வாறு கொலை செய்துள்ளார்.
Olivier என்பவர் இந்தோனேசியாவில் உள்ள East Java என்ற பகுதியில் உள்ள சல்பர் சுரங்கத்தை பற்றி நமக்கு கூறும் தகவல்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். 200 மீற்றர் ஆழமான பள்ளத்தில் இருந்து சல்பர் குழம்பானது வெளிவருகிறது. இந்த சல்பர் சுரங்கம் 2600 மீற்றர் உயரமுள்ள எரிமலைக்கு அடுத்து உள்ளது. கற்களாக உள்ள இந்த சல்பரை நிலவு வெளிச்சத்தில் மீண்டும் தொழிற்சாலைக்கு எடுத்து சென்று தூய சல்பராக மாற்றப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண்களில் ஒருவர் Dominique Lanoise. வயது 40. ஆறு குழந்தைகளின் தாய்.
இவரது உடல் எடை 600 பவுண்டு. கடந்த 16 வருடங்களாக அதீத எடையுடன் உள்ளார்.இவர் அதீத எடை காரணமாக அறை ஒன்றுக்குள் கட்டிலில் முடங்கியே கிடக்கின்றார்.