எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 4, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

27. 07. 2011: நோயை விரட்ட தினந்தோறும் செக்ஸ்!

ஆங்கிலத்தில் ஆப்பிள் பழத்தின் மகிமையை பற்றி சொல்வதற்காக"An apple a day keeps the doctor away" ( தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டாம்) என்ற ஒரு பழமொழி வெகு பிரசித்தம். அதே மாதிரிதான் "Have sex everyday to keep diseases away"- தினந்தோறும் செக்ஸ் வைத்துக்கொண்டால் நோய் அண்டாது- என்று மருத்துவர்கள் தற்போது சொல்ல தொடங்கி உள்ளனர்.

27. 07. 2011: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?

அறிகுறிகளின் தீவிரம், மசக்கைத் தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் அவற்றைத் தூக்கி எறிவார்கள்.

27. 07. 2011: புற்று நோயாளிகளுக்கு உதவும் இஞ்சி

புற்று நோய்க் கட்டிகளுக்கான பிரதான சிகிச்சை 'கீமோதெரபி' என்பதாகும். ஆனால் இந்த சிகிச்சையினால் புற்றுநோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி அடிக்கடி ஏற்படும். இப்போது இதனைத் தடுக்க இஞ்சி அல்லது இஞ்சித் தூள் உதவுவதாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

27. 07. 2011: உடல் எடையை தவிர்க்க சாப்பிடக் கூடாத உணவு வகைகள்

உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.

27. 07. 2011: நீரிழிவு நோயாளிகள் என்ன சாப்பிடலாம்..

அதிக‌ம் சா‌ப்‌பிடலா‌ம்! அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி, முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப்.

27. 07. 2011: மிகவும் பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள்

1. தலைவலி குணமாக: விரவி மஞ்சளை விளக்கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்சுவதன் மூலம்  தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும்.

27. 07. 2011: விண்ணில் இருந்து பார்க்கக் கூடியவாறு தனது பெயரை பொறித்த கோடீஸ்வரர்!

ஒவ்வொரு குழந்தைகளும் தமது பெயரை கடற்கரை மண்ணில் எழுதிப் பார்த்து ஆனந்தம் அடைவார்கள். ஆனால் கடற்கரை மண்ணில் எழுதப்படுபவைகள் அழிந்து போய்விடும். அரபு நாட்டு செல்வச்சீமான் எழுதிய பெயர் மட்டும் அழியாமல் இன்னும் அப்படியே உள்ளது என்றால் நம்புவீர்களா? இது மாயமோ மந்திரமோ அல்ல. ஹமாத் பின் ஹம்தான் அல் நஹ்யான் என்ற 63 வயதுடைய செல்வச் சீமான் ஒருவர் சொந்தமாக Al Futaisi என்ற தீவை விலைக்கு வாங்கியுள்ளார்.

26. 07. 2011: ஒற்றைக் காலால் Salsa நடனம் ஆடிய இளைஞன் (காணொளி இணைப்பு)

நாம் எமது தளத்தில் எத்தனையோ வினோத தகவல்களை தந்து கொண்டிருக்கின்றோம். அப்படியான வினோத கலைத் தகவல் ஒன்றைத்தான் நாம் இப்போது இங்கே தருகிறோம். ஒரு அற்புதமான ஜோடி ஆடிய Salsa நடனம் தான் அது. இந்த ஜோடியில் ஆண் நடன கலைஞருக்கு ஒரு கால் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

26. 07. 2011: எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக குழந்தைகளின் வாய்ச் சண்டை (வீடியோ இணைப்பு)

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடியோ காட்சி இன்றைய இணைய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின்றது. இவ்வீடியோ கடந்த வாரம்தான் யூ ரியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

26. 07. 2011: பிறந்து ஒருநாளேயான குழந்தைக்கு இதய சத்திரசிகிச்சை!

இங்கிலாந்தில் பிறந்து ஒரு நாளேயான குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இளம்வயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை என்ற பெருமையை இந்தக் குழந்தை பெற்றுள்ளது. ரூடி மெக்ஸ்வெல் என்ற இந்தச் சின்னக் குழந்தையின் உடம்புக்குள் சத்திரசிகிச்சையின்போது 36 மணித்தியாலங்கள் கத்தி உடலுக்குள் இருந்துள்ளது.
பக்கம் 4, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.