எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 40, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...3839404142...50...இறுதிப்பக்கம் »

06. 09. 2010: ஒழுங்கா பராமரிக்கிறீங்களா தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது

பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும்,  பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:

06. 09. 2010: 230 ஆண்டு பழமையான ஷாம்பெய்ன் (champagne) மது கண்டுபிடிப்பு!

பின்லாந்தில் கடலுக்கு அடியில் இருந்து 70 ஷாம்பெய்ன் மது பாட்டில்கள் கிடைத்துள்ளன. 230 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இவற்றின் மதிப்பு ரூ.22 கோடிக்கும் அதிகம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்தின் ஒரு பகுதியாக இருப்பது ஆலண்ட் தீவுக்கூட்டம். பால்டிக் கடல் நடுவே உள்ளது.

05. 09. 2010: 106 வயதில் ஒரு கன்னிப் பெண்!

இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்கு 106 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் கன்னிப் பெண்ணாகவே இருக்கிறாராம். யாரிடமிருந்தும் ஒரு முத்தம் கூட பெற்றதில்லையாம் இந்த பெண். இஸா பிளித் என்ற அந்த 106 வயதுப் பெண்மணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடமான மனதுடனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

05. 09. 2010: இங்கிலாந்து அரசின் நிதி ஆலோசகரான 7 வயது சிறுவன்: பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்க ஆலோசனை

இங்கிலாந்தில் உள்ள சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஆஸ்கர் செல்பி. இவன் ஸ்டேம்போர்டு தொடக்க பள்ளியில் படித்து வருகிறான். இங்கிலாந்தில் 14 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகன்டரி எஜுகேஷன் (ஜி.சி.எஸ்.இ.) தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் ஆங்கிலம், அறிவியல், கணிதம் என்று தங்களுக்கு பிடித்த பாடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

05. 09. 2010: பன்றி காய்ச்சலை குணப்படுத்தும் துளசி

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள். இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.

05. 09. 2010: வெங்காயம் ஒரு வயாகராவா?

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன.

04. 09. 2010: உங்களுக்குப் பதிலாக வேலைக்குப் போகும் ரோபோ!

இன்றைய சூழலில் வேலை… வேலை… என்று எந்திர கதியில் இயங்கும் மனிதன் சீக்கிரமே களைப்படைந்து விடுகிறான். ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. சிக்கலான இத்தகைய நேரங்களில் உங்களுக்குப் பதிலாக (பினாமி போல) ஆஜர் ஆகப்போகிறது இந்த ரோபோ. இதைப் பயன்படுத்தி உங்கள் வேலைகளைச் செய்ய வைக்கலாம்.

03. 09. 2010: பசுக் கன்றுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்!!

பசியில் வாடும் பசுக்கன்றுக்கு இந்திய பெண் ஒருவர் தாய்ப்பாலூட்டி வருகிறார். பிறந்து 46 நாட்களே ஆகின்ற நிலையில் தாயைப் பறிக்கொடுத்த குறித்த கன்றுக்கு இந்தப் பெண்  தினமும் 3 அல்லது 4 தடவைகள் தனது பாலூட்டுகின்றார்.

03. 09. 2010: வெளிறிய நாக்கு…? அப்படீன்னா ரத்தசோகை.. உஷார்

ஜாலிக்காக தோழிகளுடன் “ஜங்க் புட்’ சாப்பிடலாம்; ஆபீசில் வேலை…வேலை என்று வெறும் கோக் குடித்து பசியை போக்கிக்கொள்ளலாம். ஆனால், சுறுசுறு…வென இருந்த நீங்கள், திடீரென சோர்ந்து போவீர்கள்; டாக்டரிடம் போனால் ரத்த சோகை என்பார். அப்புறம் தான், சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற “ஞானோதயமே’ வரும் உங்களுக்கு.

03. 09. 2010: மென்மையான கைகள் வேண்டுமா…

மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிகவும் அழகான பகுதி கைகள் என்றே கூறலாம். ஆனால், கைகள் பராமரிப்பிற்கு அவ்வளவாக யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். இந்த செயல்களுக்கு ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்திய பின் சன்ஸ்கிரீன் போன்றவற்றை உபயோகிக்க தவறி விடுகிறோம்.
பக்கம் 40, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...3839404142...50...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.