விமான கோர விபத்து காட்சிகள் -நோயாளர் பார்க்க தடை பிரித்தானியாவிமான நிறுவனத்தின் விமானம் கடந்த முப்பது வருடங்களில் சந்தித்த முதலாவது பாரிய விபத்து இதுவென தெரிவிக்கபட்டுள்ளதுடன் குறித்த விமானத்தில் இருந்த நூற்றி ஐம்பத்தி இரண்டு பயணிகளும் தெய்வாதீனமாக காப்பாற்ற பட்டனர்.
மனைவி பிள்ளைகள் கதற கதற தந்தையினை துடிக்க துடிக்க தின்னும் சிங்கம். காப்பாற்ற முடியாமல் திணறிய குடும்பத்தின் பாரிதாபம். இது தான் விதி என்று சொல்வது போல ..!
மரக்கட்டைகள் எரிவதனால் உண்டாகும் தழல் கட்டிகளுக்கு வெப்பத்தை கடத்தும் திறன் குறைவு. சிலர் அடுப்பிலிருந்து விழும் தழல் கட்டிகளை வெறும் கையாலேயே எடுத்து போடுவதை அவதானித்து இருப்பீர்கள். காலாலும் மிதிக்கலாம் கைகளாலும் எடுத்து போடலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது யுவதிதான் Riley. அழகானவரும்கூட. ஆனால் இவரது நடத்தைகளும் நடவடிக்கைகளும் ஒரு குழந்தைக்கு உரியனவாக இருந்து வருகின்றன. குழந்தைகளுக்கு உரிய உடுப்புக்களை அணிகின்றார். குழந்தைகளுக்கு உரிய உடுப்புக்களை அணிந்து கொள்கின்றமைக்காக நாளாந்தம் 12 மணித்தியாலங்களை செலவிடுகின்றார்.
பிரித்தானியாவில் ஐந்து குரங்குகளை வளர்க்கின்றார் Connie Tibbs என்பவர். இவருக்கு வயது 37. கணவர், குழந்தைகள் ஆகியோருடன் குடும்ப வாழ்க்கை வாழ்கின்றார். ஐந்து குரங்குகளையும் கூட சொந்தப் பிள்ளைகளாகவே நடத்துகின்றார். எங்கு சென்றாலும் இவற்றைக் கொண்டு செல்கின்றார். இவற்றுடன் படுக்கின்றார். இவரது கணவர், குழந்தைகள்கூட இக்குரங்குகளை சக குடும்ப அங்கத்தவர்களாகவே நடத்துகின்றார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி இரு பெண்கள் வந்து இருக்கின்றார்கள். அணிந்து இருந்து முழுப் பாவாடைக்குள்ளே ஒவ்வொருவரும் விலை உயர்ந்த மதுபான போத்தல்களை பதுக்கிக் கொண்டனர். எவரேனும் காண்கின்றார்களா? என்பதை ஒரு பெண் நன்றாக அவதானிப்பார். மற்றப் பெண் முழுப் பாவாடைக்குள் போத்தல்களை பதுக்குவார்.
நெற்றி பொட்டில் துப்பாக்கி முனை
எத்தனைமுறை நாம் சாவது சுடு சுடு
செத்தாலும் தமிழனின் வாக்கு
தமிழ் தேசியத்திற்கே
உரக்கச் சொல்லிவிட்டோம் உலகுக்கு
உறவுகளின் குருதியில் நனைந்த முத்தம்
இன்னும் சகதி நிலை காயவில்லை
கொடியவர் புனிதராய் வாக்கு கேட்டு
எங்கள் வாசலிலே
வருடுவோமா நரிகளின் பாதம்
கோடித்துணிக்கு நரியே நீ ஆயிரம் கொடு
தமிழனின் தன்மானத்தை வாங்க
விலையேது உன்னிடத்தில்
உள்ளூராட்சி தேர்தல் வந்தது
உமக்கல்ல எமக்கு
உறவை இழந்து உடமையை இழந்து
வறுமையை தொட்டாலும்
உரிமையை இழப்போமா
உரக்கச் சொல்லி உரம் இட்டு வாக்களித்தோம்
தமிழனை தமிழனே ஆண்டுகொள்ள
தலைவனின் ஆட்சி முடிந்ததென்று
எவன் இங்கு சொல்வது
வெற்றி வெற்றி பெரு வெற்றி
தமிழ் தேசியத்தின் தன்மான வெற்றி
விலை கொடுத்து வாங்க உன்னால் முடியாது
விதியென்று வீழாமல்
வலி தந்தோரே உம்மை தோற்கடித்து
உலகுக்கும் உணர்த்திவிட்டோம் ...
நித்தியானந்தா , தானும் ரஞ்சிதாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த காட்சிகள் அனைத்தும் பொய் என்கிறார். அவ்வளவும் கிராபிக்ஸாம். தான் இருந்தது படுத்தது நடந்தது எல்லாத்தையும் வெவ்வேறா ரக்கோட் செய்து பின்னர் ரஞ்சிதாவின் காட்சிகளோடு பொருத்தியுள்ளனராம் என்று சொல்கிறார். இலங்கை அரசு சனல் 4 வீடியோ பொய் என்று சொன்னது போல இவரும் இது ஒரு கிராபிக்ஸ் என்கிறார்.
அதற்கு அவர் சொல்லும் வார்த்தைகளும், அதுக்கு கவுண்டர் செந்தில், சந்தானம், விவேக் இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்பாங்க எண்டு ஒரு நகைச்சுவைக் காட்சி இங்க வீடியோவா இருக்கு. நிச்சயம் பார்க்கவேனும் சார் ! பாருங்க !
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இலங்கையில் யாழ்ப்பாண மாணவர்கள் பாம்புகளை கைகளில் பிடித்தும் - கழுத்தில் சுற்றிப் போட்டும் வைத்திருந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவின் ஏற்பாட்டில் யாழ். மகாஜனா கல்லூரியில் பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் பிரசாரம் ஒன்று 18 ஆம் திகதி இடம்பெற்றது.