எம்மவர் படைப்புக்கள்

பக்கம் 8, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...678910...203040...இறுதிப்பக்கம் »

09. 07. 2011: மனிதனால் எதையும் செய்ய முடியுமா? முடியும் என்கின்றார் இவர்…..பாருங்கள்; முயற்சி பண்ணுங்கள்! (VIDEO)

ஜெர்மனை சேர்ந்த ohan Lorbeer என்பவர் தெருக்களில் நடத்தும் வித்தையை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். தெருக்களில் இவர் நடத்தும் வித்தையால் ஜெர்மனில் மிகவும் பிரபலமாகி வருகிறார். ohan Lorbeer வித்தையின் ரகசியம் என்ன என்றால் சுவரில் இருப்பது இவருடைய உண்மையான கை அல்ல. உண்மையான கை ஆடைக்கு உள்ளே உள்ளது.

09. 07. 2011: இப்படியும் துணிச்சலான மனிதர்களா!!! (VIDEO)

05. 07. 2011: புத்தனும் காந்தியும் யுத்தகளத்தில் எங்களைக் கொன்றாங்க !………..

புத்தனும் காந்தியும் யுத்தகளத்தில் எங்களைக் கொன்றாங்க !...........

05. 07. 2011: கடலுக்கு அடியில் தொலைக்காட்சி பார்த்து சாதனை (காணொளி இணைப்பு)

இங்கிலாந்திலுள்ள Basildon என்ற நகரத்தில் கடலுக்கு அடியில் 114 கால் பந்து வீரர்கள் இணைந்து தொலைக்காட்சி பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். http://www.youtube.com/watch?v=WPiste4bn7M&feature=player_embedded

05. 07. 2011: சுவடுகளை விட்டுச் செல்லாத மாவீரம்.

அந்த கல்லறைகளில் முகம் இல்லை. பெற்றோர் வைத்த பெயர் இல்லை. காற்றோடு கலந்திட்ட நாள் இல்லை. நீ சென்ற திசையில் கணங்களுக்கும் காலம் இல்லை. நேரத்திற்கும் காலத்திற்கும் அப்பால் ஒரு வெளி. அந்த வெளியை புரிந்து கொள்பவன் உன்னைப் புரிந்து கொள்வான். முக்காலமுமாகி நிற்றல், உனக்கு மட்டும் சாத்தியமே. சுவடுகள் இல்லாத நினைவுகளை மட்டும் எமக்குச் சொந்தமாக்கி, மரணத்திலும் வாழும் எம் தேசத்தின் புதல்வர்களே, எழுதுகோல் நகர மறுக்கிறது. செந்தமிழும் மௌனித்து விட்டது உன்னை வணங்குவதற்கு. -இதயச்சந்திரன்

05. 07. 2011: அதிசயம்….! ஆனால் உண்மை, பேசும் அற்புத வளர்ப்பு மீன் (காணொளி இணைப்பு)

உலகில் நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் ஐரோப்பியாவில் பிரான்சில் தமிழர்கள் வாழும் பகுதியில் இந்த அதிசயம் இடம் பெற்றுள்ளது . இந்த வளர்ப்பு மீன் பற்றி இதன் பராமரிப்பாளர் பல திகைப்பூட்டும் விடயங்களை கூறுகிறார்.

05. 07. 2011: கருமைக்கு பெருமை தந்த நாள் யூலை 05

கருமைக்கு பெருமை தந்த நாள். புலி ஒன்று வெடிமருந்து சுமந்து நெல்லியடியில் கரும்புலியான நாள். 1987 யூலை 05. மில்லர் புதிய வரலாற்றை தொடங்கிய நாள். சாவுக்கு தேதி குறித்து சரித்திரம் படைக்க வண்டியிலே வெடிமருந்து சுமந்து எதிரி வடமராச்சி எமது கட்டுபாடடில் என்று கொழும்புக்கு செய்தி அனுப்பி வாய் மூட முன்னர். அவன் செவிப்பறை கிழிய சாவு அவனுக்கு எதிரே ஓடி வந்து முகத்தில் சந்திக்கும் என்று எதிரி எப்படி எதிர்பார்ப்பான். மில்லர் நடத்தி காட்டினான் அன்று

05. 07. 2011: கல்லறை அற்ற காவியங்கள்

வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை – சில வேங்கைகள் முகவரி அறிவதில்லை பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை –கரும் புலிகளின் கல்லறை தெரிவதில்லை.

05. 07. 2011: கரும்புலிகள்; அடிமுடி அறிய முடியாத அற்புதங்கள்…

கரும்புலி சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம். கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம். வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம். உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்.

05. 07. 2011: வீசும்காற்றுடன் கலந்தவர்கள்

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தின் அதிஉச்சமான போர் ஆயுதமாக கரும்புலிகள் எழுந்திருந்தார்கள். உலகவரலாற்றில் காணப்படும் அதி உயர்ந்த அர்ப்பணிப்புகளை செய்த மனிதர்களில் முதன்மையானவர்களாக கரும்புலிகள் என்றும் இருப்பார்கள். தேசியத்தலைவர் கரும்புலிகளின் உருவாக்கம்பற்றி சொன்னதைப்போலவே ‘பலவீனமான எமது இனத்தின் பலம்மிக்க ஆயுதம்’ என்பதே கரும்புலிகள் என்பதற்கான வரைவிலக்கணமாக எக்காலமும் இருக்கும்.
பக்கம் 8, மொத்தம் 59 பக்கங்கள்« முதல்பக்கம்...678910...203040...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.