இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூகேசில் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மெலிசா பேட்சன் மற்றும் ஜெரி ரைட் ஆகியோர் தேனீக்களை பற்றி ஆராய்ந்ததில் அவை மனிதர்களை போன்று உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியவை என்று அறிந்தனர்.
.காம் (டாட் காம்) என்பதக்குப் பதில் .கோக், .இன்டியா, .மாருதி என இனிமேல் எந்த வார்த்தையையும் உபயோகித்து இணையத்தளத்தின் பெயர்களை (Domain name) பதிவு செய்யலாம் என சர்வதேச இணையத்தளப் பெயர்கள், எண்கள் அமைப்பு (Internet Corporation for Assigned Names and Numbers-ICANN) அறிவித்துள்ளது.
இதயம் சுடுகின்றதே அம்மா
இதயம் சுடுகின்றதே
உதயச் சூரியனை
கற்ப்பத்தில் சுமந்தவளே
அந்திமச் சாயலுக்குள்
அவசரம் ஏனம்மா
இல்லை ஒரு நாடென்று
ஈழத்திரு நாடமைக்க
வீரப்போர் புரிந்த மகன்
பார்வதியே உந்தன் மகன்
பெற்றவளின் கடன் தீர்க்க
இல்லையம்மா உன்னருகில்
இதயம் சுடுகின்றதே அம்மா
இதயம் சுடுகின்றதே
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினைத் தொடர்ந்து மன்னார் கட்டுக்கரை குளத்தினை அன்டிய நீர் ஓடைகளிலும்,தேக்கங்களிலும் அதிகலவான மீன்கள் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பகுதிகளில் பாம்பின் வடிவத்தினைக் கொண்ட விசித்திரமான மீன்கள் பிடிபட்டு வருகின்றது.மீனவர் ஒருவரின் வலையில் சிக்கியுள்ள விசித்திரமான மீனை படத்தில் காணலாம்.