தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது
தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாளை கண்முன் கொண்டுவந்த மாவீரர் நாள் நிகழ்வாக பிரான்ஸ் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன
தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பமாகியுள்ளன
தேச விடுதலைக்காக தன்னலமற்று சமர்க்களம் புகுந்து தம் இன்னுயிர்களை ஈகம்செய்த தேசப்புதல்வர்களான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர்நாள்
நேற்று மன்செஸ்டர் நகரில் பல முன்னணி தமிழர் அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதி ஜெயசங்கர் முருகையா உடன் தமிழின செயல்பாட்டாளர்களான குமார் , தேவன் , மற்றும் சிவச்சந்திரன் அவர்கள் தொடங்கி உள்ள இரு நூறு மைல் நீள நடைபயணம் மிக சிறப்பாக நடைபெறுகிறது
பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று சனிக்கிழமை (29-10-2011) தொடங்கியது
அவுஸ்றேலியாவில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உள்ளக உப மாநாடுகளிலும், நிகழ்வுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்து வருகின்றார் என நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் , இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினதும், அவருடன் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளினதும் 4ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது