புகைப்படங்கள்

பக்கம் 3, மொத்தம் 41 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

09. 03. 2012: ஜெனீவா மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில் அம்பலமாகிய சிறிலங்காவின் போர்குற்றங்கள்!

ஜெனீவா இடம்பெற்றுவரும் 10வது மனித உரிமைகளுக்கான அனைத்துலக திரைப்படவிழாவில், தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர்குற்றங்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

06. 03. 2012: ஐ.நா முன்றலில் அலையெனத் திரண்ட புலம்பெயர் தமிழர்கள்! நீதிக்காய் ஒன்றிணைந்த 5000 க்கும் மேற்பட்ட மக்கள்.

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் 5000 க்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி நீதிக்காக குரல் எழுப்பியுள்ளனர்.

06. 03. 2012: ஐ.நா கூட்டத் தொடர் : தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்ஈடுபட்டு வருகின்றது!

ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட, தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நா.தஅரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. 03. 2012: ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி கைகோர்த்த அமெரிக்க வாழ் தமிழக-ஈழத் தமிழர்கள்

ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி அமெரிக்க வாழ் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றுபட்டு தொடர் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

03. 03. 2012: பிரித்தானிய நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் கையேடு வெளியிடப்பட்டது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள “WE ACCUSE; WAR CRIMES AND GENOCIDE”  எனும் கையேடு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

29. 02. 2012: ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில் ஒங்கி ஒலித்த தமிழர்குரல் !

ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபை முன்றலில், பெப் 27ம் நாள் திங்கட்கிழமை, மாபெரும் எழுச்சி நிகழ்வாக பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளனர்.

23. 02. 2012: ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் ! 26வது நாளாக தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 26வது நாளாக உறுதியுடன் நடைபோடுகின்றது

07. 02. 2012: நீதிக்கும் சாமாதானத்துக்குமான நடைப்பயணம் தலைநகர் பாரிசில் சிறப்புடன் தடம்பதித்துள்ளது !

லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம், பிரானஸ் தலைநகர் பாரிசில் தடம்பதித்துள்ளது.

05. 02. 2012: இன்று லண்டனில் தமிழ்ர்கள் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டமும்! தூண்டுப்பிரசுர விநியோகமும்

இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான இன்று லண்டனில் தமிழ்ர்கள் கவன்யீர்ப்பப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.

31. 01. 2012: அவுஸ்திரேலியா மெல்பேணில் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவான ”தமிழர் விளையாட்டு விழா”

வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவான ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது
பக்கம் 3, மொத்தம் 41 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.