புகைப்படங்கள்

பக்கம் 30, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...40...இறுதிப்பக்கம் »

26. 08. 2009: கனடாவில் நடைபெற்ற தமிழர்களின் 21ஆவது தடகளப் போட்டி

நேற்றைய தினம், சனிக்கிழமை, கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையின் 21ஆவது வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

26. 08. 2009: இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி ரொறன்ரோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

ரொறன்ரோவில் அமைந்துள்ள சிறீலங்கா துணைத் தூதரகத்தின் முன்பாக வெள்ளி மதியம் 12 மணியிலிருந்து மாலை 7 மணிவரை ‘எங்களை வாழவிடு’ ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

25. 08. 2009: தமிழீழ வான் படையின் உருவாக்கம்

விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபடும் போது எமது தேசிய தலைவர் அவர்களால் பார்வையிடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பின்னர் அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

13. 08. 2009: 12-08-2009: யேர்மனியில் நடைபெற்ற மலேசியத்தூதரங்களை நோக்கிய ஆர்ப்பாட்ட ஊர்வலம்

மலேசியா அரசு சிறிலங்காஅரடன் இணைந்து மேற்கொண்ட ஐனநாயகத்திற்கு எதிரானநடவடிக்கையைக் கண்டித்தும், வவுனியாத் தடுப்புமுகாம்களில் உள்ள தமிழ்மக்களை அவர்களது சொந்த இடங்களில்குடியமர்த்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்

11. 08. 2009: முருகதாசனின் ஆறாம் மாத நினைவு நிகழ்வுகள் லண்டனில் நடைபெற்றது

நேற்று வடமேற்கு லண்டன் பகுதியில் தியாக மைந்தன் முருகதாசனின் ஆறாம்மாத நினைவு நிகழ்வு நடை பெற்றது. இந்த நினைவு நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.

10. 08. 2009: நோர்வேயின் பேர்கன் நகரில் நடைபெற்ற கறுப்பு ஜூலையின் நிகழ்வின் படத்தொகுப்பு

நோர்வேயின் பேர்கன் நகரில் நடைபெற்ற கறுப்பு ஜூலையின் நிகழ்வின் படத்தொகுப்பு.

30. 07. 2009: ஜேர்மனியில் மரணமடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா உதயகுமார் அவர்களின் இறுதிநிகழ்வு – புகைப்படங்கள்

ஜேர்மனியில் மரணமடைந்த நாட்டுப்பற்றாளர் கந்தையா உதயகுமார் அவர்களின் இறுதிநிகழ்வு - புகைப்படங்கள்

28. 07. 2009: 23-07-2007: சுவிஸ்சர்லாந்தில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுகூரல்

சுவிட்சர்லாந்தில் கறுப்பு யூலைநினைவை முன்னிட்டு நினையு கூரல்நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையிலும் மாலை 17.00மணிக்கு சுவிஸ் பாராளுமன்றச் சதுக்கத்தில் ஆரம்பமான இவ் நினைவுகூரலில் 83 யூலை இன அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக  வணக்கம் செலுத்தப்பட்டது.

28. 07. 2009: 27-07-2009: பிரான்ஸில் நடைபெற்ற கறுப்புயூலை நினைவு நிகழ்வு

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் திங்கட்கிழமையன்று (27.07.2009) கறுப்பு யூலை நினைவுநாள் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

28. 07. 2009: 26-07-2009: நெதர்லாந்தில் நடைபெற்ற கறுப்புயூலை நினைவுப் பிரார்த்தனை

நெதர்லாந்தில் “சைஸ்ற்” தேவாலயத்தில் கறுப்புயூலை பிரார்த்தனை கடந்த ஞாயிறன்று (26.07.2009) நடைபெற்றது.
பக்கம் 30, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132...40...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.