புகைப்படங்கள்

பக்கம் 4, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

20. 01. 2012: தேசிய விடுதலை நோக்கிய பயணத்திற்கான நிதி மேம்பாட்டுத்திட்டம் ! பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது

நாடுகடந்த அரசாங்கத்தின் நிதிவள மேம்பாட்டு திட்டத்தின் ஓர்அங்கமாக 'வாரம் ஒரு டொலர்' நிதித்திட்டம் பிரித்தானியாவில் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.

30. 12. 2011: தாயக உறவுகளின் துயர் துடைக்கு முகமாக நடைபெற்ற “மண் வாசைன” நிகழ்வு

கனடியத் தமிழர் தேசிய அவையினரால் டிசம்பர் 26 ஆம் நாள் திங்கட் கிழமை மாலை 3 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை எமது தாயகத்தில் அல்லலுறும் உறவுகளின் துயர் துடைக்கு முகமாக “மண் வாசைன” நிகழ்வு

19. 12. 2011: லண்டனில் நடைபெற்ற “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கும்

"தேசத்தின் குரல்"  கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கமும் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றது.

17. 12. 2011: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டத் தொடர் : மூன்றாவது நாளாகவும்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்  உத்தியோகபூர்வ பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று மூன்றாவது நாளாகவும் (26-12-2011) நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

12. 12. 2011: யேர்மனி வூப்பெற்றால் நகரில் நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 10.12.2011 சனிக்கிழமை மாலை ஆறுமணியளவில் யேர்மணி வூப்பெற்றால் நகரில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.

01. 12. 2011: தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் காஞ்சிபுரத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் தேசியத் தலைவரின் பிறந்தநாள் நிகழ்வுகளும் மாவீரர்நாள் நிகழ்வுகளும் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளன

30. 11. 2011: பிரித்தானியாவில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடிய தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு

பிரித்தானியாவில் 27.11.2011 நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் 25,000 க்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்

29. 11. 2011: அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரின் மாவீரர் நாள் நிகழ்வுகள்

தாயக மீட்புப்போரில் தம்முயிரை ஈந்து உயிர்க்கொடை புரிந்த உத்தமர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை(27ம்) உணர்வுபூர்வமாக நடைபெற்றது

28. 11. 2011: தாயகத்தை கண்முன்நிறு​த்திய பிரான்ஸ் மாவீரர் நாள் ! ஒன்றுபட்டு மாவீரர்களை வணங்கினர்

தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நாளை கண்முன் கொண்டுவந்த மாவீரர் நாள் நிகழ்வாக பிரான்ஸ் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமைந்துள்ளன

27. 11. 2011: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரான்சில் மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் முன்னெடுப்பு !

தமிழர் தாயகத்தில் மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் நவம்பர் 25ம் நாள் தொடங்குகின்ற மரபுக்கமைய, மாவீரர் நினைவேந்தும் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் ஆரம்பமாகியுள்ளன
பக்கம் 4, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.