புகைப்படங்கள்

பக்கம் 5, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

04. 11. 2011: மாவீரர் நாள் 2011 இற்கான செயற்பாட்டுக் குழு – ரொறண்டோ

தேச விடுதலைக்காக தன்னலமற்று சமர்க்களம் புகுந்து தம் இன்னுயிர்களை ஈகம்செய்த தேசப்புதல்வர்களான மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர்நாள்

31. 10. 2011: பிரித்தானியாவில் தொடங்கிய நடை பயணத்தில் ஆர்வத்தோடு இணையும் வேற்றின மக்கள் !

நேற்று மன்செஸ்டர் நகரில் பல முன்னணி தமிழர் அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் நாடு கடந்த தமிழீழ அரசின் மக்கள் பிரதிநிதி ஜெயசங்கர் முருகையா உடன் தமிழின செயல்பாட்டாளர்களான குமார் , தேவன் , மற்றும் சிவச்சந்திரன் அவர்கள் தொடங்கி உள்ள இரு நூறு மைல் நீள  நடைபயணம் மிக சிறப்பாக நடைபெறுகிறது

29. 10. 2011: பிரித்தானியாவில் நீதிக்கான நடைப்பயணம் தொடங்கியது !

பிரித்தானிய மக்களிடமும், பிரித்தானிய அரசாங்கத்திடமும் நீதி கேட்டு, மன்செஸ்டர் நகரில் இருந்து  லண்டன் மாநகரம் வரையிலான 'நீதிக்கான நடைப்பயணம்' இன்று சனிக்கிழமை (29-10-2011) தொடங்கியது

29. 10. 2011: பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு உள்ளக உப நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி பங்கெடுப்பு

அவுஸ்றேலியாவில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உள்ளக உப மாநாடுகளிலும், நிகழ்வுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்து வருகின்றார் என நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

28. 10. 2011: தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தி

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்தில் ,  இன்று முதல் (ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி தொடக்கம்) 30ம் திகதிவரை பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

28. 10. 2011: பிரிகேடியர் சு.ப.தமிழ்​ச்செல்வன்

தமிழீழ அரசியற்துறை​ப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்​ச்செல்வன் அவர்களினது​ம், அவருடன் வீரச்சாவடை​ந்த ஏனைய போராளிகளின​தும் 4ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

17. 10. 2011: படையினரின் கெடுபிடிகளின் மத்தியில் கூட்டமைப்பினரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது

16. 10. 2011: லண்டனில் நடைபெற்ற இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு

2ஆம்.லெப்ரினன்  மாலதி, லெப்ரினன் கேணல் விக்டர், லெப்ரினன் கேணல் குமரப்பா, லெப்ரினன் கேணல் புலேந்திரன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

13. 10. 2011: இம் மாதங்களில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவு

முதற் பெண் மாவீரர் மாலதி மற்றும் விக்டர், குமரப்பா, புலேந்திரன், சுப.தமிழ்ச்செல்வன் உட்பட இம் மாதங்களில் வீரகாவியமாகிய மாவீரர்கள் நினைவு எழுச்சி வணக்க மாலை

07. 10. 2011: மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.

 தமிழீழ மக்களின் விடுதலைக்கான போரட்டம் சர்வதேச மட்டத்தில் - சனநாயக வழிகளில் - காத்திரமான வடிவங்களில் இடம்பெறுவதற்கான தேவையை உணர்ந்தே இந்த மாவீரர்நாள் 2011 மக்கள் நிகழ்வாக ஒழுங்கமைக்கப்படுகின்றது.
பக்கம் 5, மொத்தம் 41 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.