ஜெர்மனியில் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட தபால் முத்திரையால் இலங்கைத் தூதரகம் மீண்டும் ஓடி அலைகின்றனர்.
இலங்கைத் தீவில் தமிழர் உரிமை பறிக்கப்பட்ட நாளான இன்று லண்டனில் தமிழ்ர்கள் கவன்யீர்ப்பப் போராட்டம் ஒன்றினையும், துண்டுப்பிரசுர விநியோகமும் செய்தனர்.
நோர்வே நாட்டிலும் தமிழீழ தலைவர், தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைகள் கடந்த சனிக்கிழமை வெளியாகியுள்ளன
சிறீலங்கா சிங்களப் பௌத்த பேரினவாத அரசு தனது அறுபத்தி நான்காவது சுதந்திர நாளை கோலாகலமாகக் கொண்டாடுகின்றது
சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நமது விடுதலைக்காகத் தொடர்ந்து போராட உறுதி பூணுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது
சிறீலங்கா அரசு, தனது அறுபத்தி நான்காவது சுதந்திரநாளை, முன்னெப்போதும் இல்லாதவாறு, கோலாகலமாகக் கொண்டாடுகின்றது
பிரித்தானிய ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரம் 04.02.1948 இல் பெரும்பான்மை சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்டது. அன்றைய நாளே ஈழத்தமிழர்களின் உரிமை முழுமையாக மறுக்கப்பட்ட நாளாகவும் ஆனது.
இலங்கைதீவில் இரு தேசங்கள் என்ற நிலையில், சுதந்திர தமிழீழத்துக்காக போராடி வருகின்ற ஈழத்தமிழர்கள், சிங்கள தேசத்தின் சுதந்திரநாளை கரிநாளாக வெளிப்படுத்தி வருகின்றனர்
மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது.