புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 160, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...158159160161162...170...இறுதிப்பக்கம் »

08. 06. 2009: 20-06-2009: டென்மார்க்கில் கொள்பெக் நகரில் வீரவணக்க நிகழ்வு

டென்மார்க்கில் கொள்பெக் நகரில் வீரவணக்க நிகழ்வு

08. 06. 2009: லண்டனில் தமிழீழ மக்களுக்காக பட்டினி போராட்டம் நடத்திய டிம் மார்டினின் உண்ணாநிலை இன்று 21ம் நாள் நிறைவு பெற்றது

தமிழீழ மக்களின் சார்பில் இவருக்கு நெருடல் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

08. 06. 2009: (காணொளி) புலம் பெயர் தமிழீழ மக்களின் இப்போதைய கடமை என்ன – அருள்தந்தை இம்மானுவேல்

இலங்கை இராணுவத்தால் தமிழீழத்தில் எம் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வரும் இவ்வேளையில், புலம் பெயர் தமிழீழ மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும். அருள்தந்தை இம்மானுவேல் அடிகளாரின் சிறப்பு நேர்காணல்.

08. 06. 2009: பிரித்தானிய வாழ் தமிழீழ அரசியல் நோக்கர்களின் முக்கிய கவனத்திற்கு

இலங்கை அரசு மேற்கொள்ளும் அதிபயங்கர அரசியல் நகர்வுகள் பல பின் விளைவுகளை தோற்றுவிக்கலாம். ஜரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள இந் நிலையில் அனைவரும் குறிப்பிட்டது போல பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சி பல இடங்களில் வென்றுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் வரும் சமயத்தில் பிரித்தானியாவுக்கு வியஜம் மேற்கொண்டிருக்கும் ரோஹித்த போகொல்லாகம கன்சர்வேட்டிவ் கட்சியுடன் தமது உறவைப் பலப்படுத்த முயல்கிறார்.

08. 06. 2009: 10-06-2009: பிரான்சில் “நீதிக்கான ஒன்றுகூடல்”

08. 06. 2009: 07-06-2009: இத்தாலி பியல்லாவின் பொன்சோனே எனும் இடத்தில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வு

இத்தாலி பியல்லாவின் பொன்சோனே எனும் இடத்தில் 07/06/2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு Mercato Coperto இல் நினைவு வணக்க நிகழ்வு ஆரம்பமாகியது.

07. 06. 2009: மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும் – பிரித்தானியா தமிழ் இளையோர் உறுதி மொழி

சிங்கள பேரினவாதத்தின் தமிழ் இன அழிப்பின் முதல் படியான தமிழரின் கல்விச் சிதைப்பை எதிர்த்து மாணவ தியாக சுடர் பொன் சிவகுமார் அண்ணா ஏந்திய வேள்வித்தீ எரிய தொடங்கி 35 வருடங்கள் ஆகிவிட்டது.

07. 06. 2009: 06-06-2009: நெதர்லாந்தில் நடைபெற்ற எழுச்சிப்பேரணி -தமிழீழமே தாகம்

கடந்த சனி (06.06.2009) அன்று “டென்காக்” தொடரூந்து நிலையத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி தமிழீழமே தாகம் என்பதை வலியுறுத்தி மக்கள் எழுச்சிக்குழுவால் பேரணிஒன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

07. 06. 2009: 06-06-2009: யேர்மனியில் நடைபெற்ற “நினைவு நாள்”

இன்று சனிக்கிழமை 06.06.2009அன்று பேர்லின் மாநிலத்தில் தியாகி பொன்.சிவகுமாரனின் 35ஆம் ஆண்டு நினைவு நாளை முன்வைத்து, சிங்கள இனவெறி அரசால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், மாவீரர்களுக்காகவும் அஞ்சலி நிகழ்வும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

07. 06. 2009: பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்களின் முக்கிய கவனத்திற்கு: ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறை

ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல், பிரித்தானியாவில் கடந்த 4ம் திகதி வியாழக்கிழமை நடந்து முடிந்துள்ளது.
பக்கம் 160, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...102030...158159160161162...170...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.