புலத்தமிழர் செய்திகள்

பக்கம் 5, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

16. 04. 2012: தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – ஜேர்மனி

நாடுகடந்த தமிழீழ அரசினால் ஜேர்மனியில் தமிழ்த்தேசிய விடுதலையில் அக்கறை கொண்டு செயல்படும் அனைத்து அமைப்புக்களையும் ஒன்றிணைத்து மேற்படி ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

16. 04. 2012: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன உறுப்பினர்கள் அறிவிப்பு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுவூட்டும் வகையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்குரிய நியமன அவை உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

16. 04. 2012: யேர்மனியில் அணையாத் தீபம் அன்னை பூபதியின் 24 ஆம் ஆண்டு நினைவஞ்சலி உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

உலகப் பந்தின் ஒரு மூலையில் உள்ள இலங்கைத் தீவிற்குள் மட்டுப்பட்டதாக ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதிலும் அது பல சாதனைகளைப் படைத்திருக்கின்றது.

15. 04. 2012: சிறிலங்காவினை போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியும் ! சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலைமை வழக்கு தொடுனர்

சர்வதேச நாடுகளின் விரிவான தலையீடுள் ஊடாக சிறிலங்காவினை அதன் போர்குற்றங்களுக்கு பொறுப்பு கூறவைக்க முடியுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்புதிய தலைமை வழக்கு தொடுனர், கௌரவ ஃபாத்து பென்சூத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

15. 04. 2012: Air France விமானசேவையின் விரிவாக்கத்தில் தமிழுக்கு பிரதான இடம் !

Air France விமான சேவை நிறுவனம், பயணிகளுக்கான தனது விரிவாக்க சேவையில், தமிழ் மொழிக்கு முக்கிய இடத்தினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14. 04. 2012: ஓர் போர்க்குற்றவாளிக்கு கைகுலுக்க போகின்றீர்கள் : பாலஸ்தீனிய அதிபருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் !

மகிந்த ராஜபக்சவுடன் நீங்கள் கைகுலுக்கும் போது, ஒரு போர்க்குற்றவாளியு டன் தான் கைகுலுக்குகின்றீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்பு கின்றேன். 

14. 04. 2012: சரித்திர நாயகர்கள், மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவு வணக்க நிகழ்வு!

இம் மாத காலங்களில் வீரகாவியமாகிய மாவீரர்களையும், மற்றும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் அனைவரையும் நினைவுகொள்ளூம் நினைவு வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.

14. 04. 2012: தமிழர்களை திருப்பியனுப்புவதை சுவிஸ் இடைநிறுத்தியது!

அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை, ஐரோப்பிய நாடுகள் ஒரு வருட காலத்துக்கு இடை நிறுத்தியுள்ளன. 

13. 04. 2012: நோர்வே ஸ்தவாங்கரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம்

தமிழ் மக்களுடன் கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் நோர்வேயின் ஸ்தவாங்கர் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை (14/04/2012) ஸ்தவாங்கர் நகரின் Lura Bydelhus மண்டபத்தில் மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

11. 04. 2012: ஜேர்மன்-பெர்லினில் தமிழீழத் தேசிய துக்க நாள்! ஒன்றுபட்ட நிகழ்வுக்கு அழைப்பு

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் நினைவு கூரும் நிகழ்வில் அனைவரையும் இணைந்து செயல்பட வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சின் ஜேர்மனிய செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.
பக்கம் 5, மொத்தம் 176 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.