உலக புதினங்கள்

பக்கம் 1, மொத்தம் 6 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

28. 04. 2012: Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை

நாடு கடந்த பயணங்களுக்கு பெரும் உதவியாக ஆகாய விமானங்கள் காணப்படுகின்றன. அவற்றிலும் தொழில் நுட்பங்கள், பிற வசதிகளைக் கொண்டு வெவ்வேறு வகைகள் காணப்படுகின்றன.

02. 04. 2012: உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறம் மாறும் அதிசய கார் (வீடியோ இணைப்பு)

உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு காரின் நிறம் மாறினால் எப்படி இருக்கும்? அந்த அதிசயம் விரைவில் நிகழ இருக்கிறது.

23. 03. 2012: தன் குட்டியை மனிதர்களிட​மிருந்து பாதுகாக்கு​ம் திமிங்கிலம்

கடல் நீரில் வாழக்கூடிய மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலம் ஓர் பாலூட்டியாகும். நீரில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் தற்போதுள்ள பாலூட்டிகளிலும் இதுவே மிகப்பெரிதாக கருதப்படுகின்றது.

01. 03. 2012: கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

வேகமாக சுழன்று கொண்டிருக்கும் பூமியின் செயற்பாட்டில் இடம்பெறும் அதன் செயல்கள் அனைத்தும் படு வேகமாகவே முடிந்துவிடும்

23. 02. 2012: மெக்சிகோவில் தரையிறங்கிய மர்ம விமானம்

இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மர்ம விமானமானது வேற்றுக்கிரகவாசிகளுடையதாக இருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்

08. 02. 2012: ஸ்பைடர்மான் பாணியில் மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞன்!

மரணத்துக்கே சவால் விடும் ரஷ்ய இளைஞனின் ஆச்சரியமான செயல்க்களைத் தான் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள்

27. 01. 2012: ஸ்பைடர் மேன் ஸ்டைலில் தமிழர் கடையில் திருட்டு

பிரித்தானிய மேர்சிஸைட் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றில் ஸ்பைடர் மேன் ஸ்டைலில் களவு ஒன்று நடைபெற்றுள்ளது

19. 01. 2012: 192,000 நபர்களை தன்பக்கம் திருப்பிய உலக அழிவு

மாயன் இனத்தவரின் கலண்டரானது 2012ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகின்றது. இதன் அடிப்படையில் இந்த வருடத்துடன் உலகம் அழிவடையும் என உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்களால் நம்பப்படுகின்றது

09. 01. 2012: சாதனையினை விசித்திரமாக வெளிப்படுத்திய பெண்

சாதனை என்ற மூன்றெழுத்து தான் மனிதர்களை எதையும் செய்யத் தூண்டுகிறது. தோல்விக்கு துவளாமல் தொடர்ந்து முயன்றால் சாதனையை நிறைவேற்ற முடியும்

09. 01. 2012: வித்தியாசமான வாகன ஓட்டுநர்

உலகில் பல்வேறு வகையான வாகனங்கள் வந்திருக்கும் நேரத்தில் இவற்றின் வாகன ஒட்டுநர்களின் பங்கு மிகப்பெரிதாக காணப்படுகிறது. சிலர் வாகனம் ஓட்டும் பொழுது வித்தியாசமான அதிச்சிக்குள்ளாக்கும் செயல்களில் ஈடுபடுவது உண்டு
பக்கம் 1, மொத்தம் 6 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.