உலக புதினங்கள்

பக்கம் 10, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...இறுதிப்பக்கம் »

01. 01. 2012: குடும்பத்தோடு வந்து லாவகமாக பியர் கேஸ் (24 கேன்) ஒன்றை அப்படியே களவாடிச் செல்லும் பெண்

காஸ் அன் கரி என்னும் மொத்த வியாபார நிலையம் ஒன்றில் பியரை ஒரு பெண் களவாடிச் செல்வது CCTV இல் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இவர் தனது கணவர் மற்றும் பிள்ளை எனக் குடும்பத்தோடு வந்து லாவகமாக பியர் கேஸ் ஒன்றை அப்படியே களவாடிச் செல்கிறார்

18. 12. 2011: பாம்புடன் மோதும் மரங்கொத்தி(வீடியோ இணைப்பு)

கீரியுடன் பாம்பு, முதலையுடன் பாம்பு சண்டையிடும் காட்சிகளை ரசித்திருக்கிறோம். ஆனால், மரங்கொத்தி ஒன்று மஞ்சள் பாம்பொன்றுடன் மரத்திலேயே மோதும் தத்ரூபமான காட்சி

10. 12. 2011: ஆழ குழியில் விழுந்த குழந்தையை மீட்கும் பரபரப்பு

ஆழ குழியில் விழுந்த குழந்தையை மீட்கும் பரபரப்பு திகில் இப்படியும் நடக்குமா நம்ப முடியவில்லை  

10. 12. 2011: போக்குவரத்து விதிகளை மீறுவதால்……

போக்குவரத்து விதிகளை வீதியில் செல்லும் யாரோ ஒருவர் மீறுவதால் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகின்றன

06. 12. 2011: பிரேசிலில் இடம்பெற்ற நேரடி மோட்டர்சைக்கிள் விபத்துக் காட்சிகள்

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விதமாக பயங்கர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

03. 12. 2011: 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிக்கப்பட்ட திருக்கை மீன்

ஆர்ஜென்ரீனாவின் பியூனோஸ் எயார்சிற்கு அருகிலுள்ள ஆற்றில் 4 மணித்தியாலப் போராட்டத்திற்கு பின்னர் 20 ஸ்ரோன் நிறை கொண்ட கட்டையான வாலை உடைய திருக்கை மீனை ஒருவர் பிடித்துள்ளார்

29. 11. 2011: உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சொன் டொங்கின் மிரட்டலான உட்பக்கம்

ஹாங் சொன் டொங்' என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும் இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படுகின்றது.

19. 11. 2011: சாரதியின் கட்டு பாட்டை இழந்த கார்

சாரதியின் கட்டு பாட்டை இழந்து கார் ஒன்று தலைகீழாய் பிரண்டு கிடக்கிறது அவ்வழியே வந்த கார் ஒன்றில் நின்ற நாய் குட்டி ஒன்று கார் யன்னலுக்கால பாய்ந்து கடு கதி நெடுஞ்சாலையில் ஓடுவதும்

13. 11. 2011: துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும் குரங்கு! கொடுத்து வாங்கிக் கட்டுவது என்பது இதுதானோ?

ஆபிரிக்க படைப்பிரிவு ஒன்று காட்டில் தங்கியிருந்த போது எடுக்கப்பட்ட வீடியோவே இது. விளையாட்டிற்கு குரங்கின் கையில் துப்பாக்கியினைக் கொடுக்கின்றனர். குரங்கோ துப்பாக்கியினை லோட் பண்ணி சுட படையினர் தலைதெரிக்க ஓடும் காட்சியை பாருங்கள்

13. 11. 2011: மோட்டார் சைக்கிளே இப்படிச் சிதறும்போது அதனை ஓட்டிச் சென்றவரின் நிலை (காணொளி இணைப்பு)

பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காருடன் வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதி அவ் மோட்டார் சைக்கில் சிதறுகின்றது  
பக்கம் 10, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.