உலக புதினங்கள்

பக்கம் 14, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...1011121314

22. 08. 2011: பாட்டு பாடும் அதிசய ரோபோ(வீடியோ இணைப்பு)

தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கணணி பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர்

20. 08. 2011: மனித மூளையை ஒத்த சிப்பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை (வீடியோ இணைப்பு)

அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

20. 08. 2011: கட்டாரில் அரை நீர்மூழ்கி ஹோட்டல்! (படங்கள் இணைப்பு)

உலகில் விசித்திரமான ஹோட்டல்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன.மரங்கள், குகைகள், சிறைகள் என்று விசித்திரமான இடங்களில் எல்லாம் பல நாடுகளில் ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது

19. 08. 2011: பிரித்தானிய நெடுஞ்சாலையில் 120 மைல் வேகத்தில் துரத்திப் பிடித்த பொலிசார்: காணொளியைப் பாருங்கள்

சமீபத்தில் பிரித்தானிய நெடுஞ்சாலையான M1 இல் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்றை பொலிசார் மணித்தியாலக் கணக்கில் துரத்தி இறுதியாகப் பிடித்தனர். சுமார் 5 நிமிடம் காண்பிக்கப்படும் இக் காணொளி ஏதோ விறுவிறுப்பு சினிமா படம்போல அமைந்துள்ளது.

18. 08. 2011: வியக்க வைக்கும் சர்கஸ் உங்களுக்காக (வீடியோ இணைப்பு)

வியக்க வைக்கும் சர்கஸ் உங்களுக்காக

18. 08. 2011: புவிக்கு அப்பால் சுற்றுலாவைக் களிக்க ரஷ்யாவின் விண்வெளி விடுதி

விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது.
பக்கம் 14, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...1011121314
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.