உலக புதினங்கள்

பக்கம் 2, மொத்தம் 14 பக்கங்கள்12345...10...இறுதிப்பக்கம் »

05. 01. 2016: செல்ஃபீ எடுத்து சிக்கிக்கொண்ட ‘திருடன்

திருடப்போன இடத்தில் செல்ஃபீ எடுத்து சந்தேக நபர் ஒருவர் சிக்கிக்கொண்டுள்ளார் என அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

04. 01. 2016: 500 கிலோ தங்கத்தை உருக்கி உருவாக்கிய உலகின் விலை உயர்ந்த லம்போர்கினி கார்: வீடியோ இணைப்பு

ஆடம்பரத்துக்கு பெயர்போன துபாய் செல்வந்தர்கள் சுமார் 500 கிலோ தங்கக் கட்டிகளை உருக்கி, ஒரு லம்போர்கினி காருக்கு முலாம் பூசி, நகரும் தங்க ரதமாக அதை சாலையில் ஓடவிட்டு பரவசம் அடைந்துள்ளனர்.

13. 12. 2015: செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்ப ரூ.12 லட்சம் கட்டணம்

செவ்வாய் கிரகத்துக்கு கடிதம் அனுப்புவதற்கான கட்டணம் குறித்து கேட்ட சிறுவனுக்கு, நாசா உதவியுடன், தபால் துறையினர் பதில் அளித்துள்ளனர். பிரிட்டனின் லங்காஷயர் பகுதியில் வசிக்கும் மிலேனி - மைக் தம்பதியின் மகன் ஆலிவர் கிடிங்ஸ், 5. சில தினங்களுக்கு முன்..

25. 09. 2015: ஞாயிறன்று சிவப்பு சந்திரக்கிரகணம்

பௌர்ணமி தினமான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) பூரண சந்திரகிரகணமும் சிவந்த நிறத்திலான சந்திரனும் இணையும் அபூர்வமான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

24. 08. 2015: இஸ்­ரே­லுக்­காக உளவு பார்த்த டொல்­பி­னொன்றை பிடித்­துள்­ள­தாக ஹமாஸ் அமைப்பு தெரி­விப்பு

இஸ்­ரே­லிய உளவு முகவர் நிலை­ய­மான மொஸாட்டிற்­காக உளவு பார்க்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட டொல்பின் ஒன்றைத் தாம் பிடித்­துள்­ள­தாக பலஸ்­தீன ஹமாஸ் அமைப்­பினர் உரிமை கோரி­யுள்­ளனர்.

24. 08. 2015: 2045 ம் ஆண்டு மனிதனின் மூளை பொருத்தப்பட்ட இயந்திர மனிதன்..

2017ம் ஆண்டு உலகின் முதலாவது மனிதத் தலைமாற்றுச் சிகிச்சை..கனவு மெய்ப்பட வேண்டும் காரியமாவது விரைவில் வேண்டும் என்பது போல மனிதனைப் போலவே அசப்பில் உருவம் கொண்ட, மனித மூளை பொருத்தப்பட்ட இயந்திரமனிதன் வரும் 30 வருடங்களில் உருவாக்கப்பட்டுவிடுவான் என்று அறிவியல் ஏடான இலுஸ்ரய விதின்ஸ்கேப் எழுதியுள்ளது..

17. 06. 2015: சந்திரனிலும் நிலநடுக்கம்; ஆய்வு முடிவு

பூமியைப் போன்று சந்திரனிலும் நில நடுக்கம் ஏற்படுவது, சந்திராயன் விண்கலம் அனுப்பியுள்ள படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது.

02. 06. 2015: நீரின் மீது ஓடும் அதிசயப் பெண்

நீரில் நடப்பேன், நெருப்பில் குளிப்பேன், வானத்தை வில்லாக வளைப்பேன், மணலை கயிறாக்குவேன் என சில வாய்ஜாலப் பேர்வழிகள் சவடால் அடிப்பதுண்டு. இதில் முதல் சவடால் சாத்தியமானதே.., என்பதை நிரூபிக்கும் வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேக்கியாவை சேர்ந்த லெங்கா டான்னர் என்ற பெண் நீரின் மீது நடந்தும், ஓடியும் சாதனை படைத்து வருகிறார்.

11. 05. 2015: ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள்: அமெரிக்க நீதிமன்றத்தில் வினோத வழக்கு

அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24. 02. 2015: 4G-ஐ விட 1000 மடங்கு அதிக வேகம் கொண்ட 5G; நோக்கியா நெட்வொர்க்ஸ் நிரூபித்து காட்டுகிறது

4G-ஐ விட 1000 மடங்கு அதிக வேகம் கொண்ட 5G தொழில்நுட்பத்தை 2020-க்குள் கொண்டு வர உலகம் முழுவதும் பல முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. வர்த்தக ரீதியாக இந்த தொழில்நுட்பத்தை வழங்க பல ஆண்டுகள் ஆகும். இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
பக்கம் 2, மொத்தம் 14 பக்கங்கள்12345...10...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.