உலக புதினங்கள்

பக்கம் 3, மொத்தம் 14 பக்கங்கள்12345...10...இறுதிப்பக்கம் »

27. 09. 2014: முன் பதிவில் சாதனை படைத்தது Blackberry Passport

 Blackberry நிறுவனம் Blackberry Passport எனும் புதிய வடிவமைப்புடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது.

30. 07. 2014: சாம்சங் கேலக்ஸி போன் வெடித்து சிதறியது

அமெரிக்காவில் உள்ள 13 வயது சிறுமி பயன்படுத்தி வந்த Samsung Galaxy S4 திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமிக்கு எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளார்.

19. 06. 2014: மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாயும் அதிவேக கார்

இரண்டு நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த 'சூப்பர் சோனிக்' கார் ஒன்றினை இங்கிலாந்து நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.

08. 06. 2014: முதன்முறையாக மனித உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் புதிய ரோபோ அறிமுகம்

உலகில் உள்ள மிகப்பெரிய ரோபோ சந்தைகளில் ஜப்பானும் ஒன்றாகும். கடந்த வருட கணக்கீட்டின்படி இந்நாட்டின் மொத்த வணிக சந்தை மதிப்பீடு 860 பில்லியன் யென்னாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு வீதம் குறைந்தும், வயதனவர்களின் தொகை அதிகரித்தும் காணப்படும் காலகட்டத்தில் ரோபோக்களின் தேவை இன்னமும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

04. 06. 2014: 560 ஒளியாண்டுகள் தூரத்தில் ராட்சத பூமி

'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.

14. 05. 2014: ஆஸ்திரேலியாவில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய குழந்தை

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் கடந்த வியாழக்கிழமை ரீனி யெங் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி காரணமாக சிட்னி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

12. 02. 2014: இப்படி கூட ரோடு போடலாமா?..

இப்படி கூட ரோடு போடலாமா?..

08. 01. 2014: நீரின் மேல் நடந்து சாதனை…. அதிர்ச்சியில் உரைந்த மனிதர்கள்!….

நீரின் மேல் நடந்து சாதனை.... அதிர்ச்சியில் உரைந்த மனிதர்கள்!....

30. 11. 2013: சந்திரனில் துளசி செடி: நாசாவின் அதிரடி திட்டம்

சந்திரனில் தாவரங்களை வளரச் செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் 2015ம் ஆண்டு முதல் ஈடுபட உள்ளது.இதற்கான பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுவிட்டது, தற்போது எந்த வகை பயிர்களை முளைக்க வைப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளது.

25. 11. 2013: பாம்பைப் பதம் பார்க்கும் குருவியின் அதிர்ச்சிக் காட்சி…..

பாம்பைப் பதம் பார்க்கும் குருவியின் அதிர்ச்சிக் காட்சி.....  
பக்கம் 3, மொத்தம் 14 பக்கங்கள்12345...10...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.