உலக புதினங்கள்

பக்கம் 4, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...10...இறுதிப்பக்கம் »

22. 11. 2013: இப்படியொரு மீன் இனத்தை எப்போதாவது பார்த்ததுண்டா?….

பசுபிக் கடல் பகுதியில் உள்ள ஒரு வகை மீன் இனமானது ஏனைய மீன்களுடன் ஒப்பிடுகையில் வித்தியாசமான தோற்றத்தினையும் பெரிய கண்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.

10. 11. 2013: ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு

ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர்.இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா தெரிவித்ததாவது,

08. 11. 2013: இங்கே அரங்கேறும் திருட்டை ஒருக்கா பாருங்க

இங்கே அரங்கேறும் திருட்டை ஒருக்கா பாருங்க

17. 10. 2013: உலகின் மிகவும் ஆபத்தான பாதைகள்…..

உலகின் மிகவும் ஆபத்தான பாதைகள்.....

23. 07. 2013: செல்பேசி பாவனையாளர்களக்கு ஓர் எச்சரிக்கை மணி

செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

14. 07. 2013: தற்கொலை செய்த பிரிட்டிஷ் படையினர் ஆப்கனில் பலியானவர்களை விட அதிகம்

பிரிட்டிஷ் படையில் தற்கொலை செய்துகொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மோதல்களின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகம் என்று பிபிசியின் புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது.

30. 06. 2013: நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள்

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புக்கள் 'கணினிப் பார்வை நோய்கள்' (Computer Vision Syndrome)என்றழைக்கப்படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

09. 05. 2013: பறக்கும் கார்; அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளனர்.

22. 04. 2013: “லேசர் அட்டாக்” எதிரிகளை வீழ்த்த அமெரிக்காவின் அடுத்த ஆயுதம் தயார்

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா- தென் கொரியாவின் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால், அமெரிக்கா புதுவிதமான ஆயுதத்தை பரிசோதித்து பார்த்துள்ளது.

19. 04. 2013: பூமியைப் போல மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களை கண்டுபிடித்தது நாசா!

பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கம் 4, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...10...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.