உலக புதினங்கள்

பக்கம் 5, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...10...இறுதிப்பக்கம் »

17. 04. 2013: பாஸ்டன் குண்டுவெடிப்பு: வெளிநாட்டில் போடப்பட்ட திட்டம்

பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில், வெளிநாட்டு தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எஃப்.பி.ஐ. கருதுவதாக தெரிகிறது. குண்டுவெடிப்பு திட்டம் வெளிநாடு ஒன்றில் போடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள ஒருவரால், அல்லது சிலரால் நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என உளவுத்துறை கருதுகிறது. பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை, “சர்வதேச பயங்கரவாதம்” என்ற சொற்பதத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த புலனாய்வில் உளவுத்துறை எஃப்.பி.ஐ. சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி Richard DesLauriers, “இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், விடமாட்டோம்” ...

16. 04. 2013: இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து பொருத்தப்பட்ட உலகின் முதல் பெண் கர்ப்பம்.

இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை எடுத்து மற்றொரு பெண்ணிற்கு பொருத்தபட்ட மருத்துவ சாதனையில் தற்போது மாற்று கர்ப்பப்பை பொருத்தப்பட்ட பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

16. 04. 2013: உலகின் விலையுயர்ந்த ஐபோன் 5

உலகின் விலையுயர்ந்த ஐபோனின் பெறுமதி என்னவென்று உங்களுக்கு தெரியுமா ? ஊகித்தாவது கூற முடியுமா? எவ்வளவு தான் ஊகித்தாலும் இத்தொகையைநெருங்கிக்கூட இருக்க மாட்டீர்கள் காரணம் அந்தக் தொகைக்கு ஒரு கையடக்கத்தொலைபேசியை கனவில்  கூட நினைத்திருக்க மாட்டோம். ஆம், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான ஸ்டுவர்ட் ஹக்ஸினால் வடிவமைக்கப்பட்டுள்ள  ஐபோன் 5 வின் விலை 15.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை நாணயத்தின் படி  கிட்டத்தட்ட 191 கோடியே 86இலட்சம் ரூபாக்களாகும். தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இது கறுப்பு மற்றும் வெள்ளை வைரங்கள் பதிக்கப்பட்டது. ஆடம்பரப் பொருட்களை வடிவமைக்கும் ஹக்ஸ் ஆரம்பத்தில் சீன வர்த்தகர் ஒருவருக்காகவே ...

02. 04. 2013: செல்போன்க பாஸ்வேர்டுகளுக்குப் பதிலாக கைரேகையை பயன்படுத்தும் புதிய முறை

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தினால் நாம் உபயோகிக்கும் செல்போன், லேப்-டாப், ஆன்லைன் வணிகம், வங்கிக் கணக்குகள் என ஒவ்வொன்றிற்கும் ஒரு பாஸ்வேர்டு உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அவற்றை மறந்து விடுவதால் திண்டாட நேரிடுகிறது. மேலும், அவற்றைத் திருட்டுத்தனமாக இயக்கி மோசடியில் ஈடுபட முடிகிறது.

02. 04. 2013: விவசாயி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள விண் கல்

ஸ்பெயின் நாட்டில் உள்ள, ஒரு விவசாயியின் வீட்டு சமையலறையில், 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, விண் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், சியூடாட் ரியால் பகுதியைச் சேர்ந்தவர் லோபஸ்.

30. 03. 2013: முகநூலில் தொலைபேசி கதைக்கலாம்

சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

27. 03. 2013: இங்கிலாந்தில் 17 வயது சிறுவன் கோடீஸ்வரனான அதிசயம்

இங்கிலாந்தில் உள்ள லண்டனை சேர்ந்த நிக்டி அலோஸ்சிகா என்ற 17 வயது சிறுவன் செல்போனில் செய்தி வாசிக்கும் முறையை (மொபைல் நியூஸ் ரீடர் ஆப்சன் சம்லி) கண்டுபிடித்து இருக்கிறான். அதை 'யாகூ' செய்தி நிறுவனம் அவனிடம் இருந்து வாங்குகிறது.

22. 03. 2013: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுக்கு மனிதனை அனுப்ப பயன்பட்ட அப்போலோ ராக்கெட் இன்ஜின் அட்லாண்டிக் கடலில் கண்டுபிடிப்பு!

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவுக்கு மனிதனை அனுப்ப பயன்பட்ட அப்போலோ ராக்கெட்டின் 2 இன்ஜின்கள், அட்லாண்டிக் ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் (நாசா), கடந்த 1969 மற்றும் 1970ம் ஆண்டில் சாட்டர்ன் வி ராக்கெட்களை நிலவுக்கு அனுப்பியது.

05. 03. 2013: எச்.ஜ.வியுடன் பிறந்த குழந்தை: குணப்படுத்தி விஞ்ஞானிகள் சாதனை

எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் மிக பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

09. 02. 2013: 12 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சிறுமி

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி தனது 11வது வயதில் தகாத உறவால் கர்ப்பம் அடைந்தாள்.இதை அவள் தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டாள். ஆனால் அவளது வயிறு பெரிதாக இருப்பதை பார்த்த வகுப்பு ஆசிரியை அச்சிறுமி கர்ப்பமாகி இருப்பதை கண்டுபிடித்தார். இந்நிலையில், சமீபத்தில் தனது 12வது பிறந்த நாளை கொண்டாடிய அச்சிறுமி சில நாட்களில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். இத்தகவலை அர்ஜென்டினா வெளியிட்டுள்ளது.மேலும் அதில், அந்த சிறுமியின் சித்தி கடந்த 3 மாதங்களுக்கு ...
பக்கம் 5, மொத்தம் 14 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...10...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.