காணொளி & ஒலி

பக்கம் 10, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...2030...இறுதிப்பக்கம் »

15. 07. 2011: தமிழர் நிலை குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் (காணொளியும் இணைப்பு)

 யுத்தம் முடிவுக்கு வந்து இரு வருடங்கள் ஆகி உள்ள  சூழ்நிலையில் இலங்கையில் சிறுபான்மைத்  தமிழர்களின் தற்போதைய நிலைவரம் குறித்து அல்  ஜசீரா தொலைக்காட்சியில் ஆய்வரங்கம் ஒன்று  ஒளிபரப்பாகி உள்ளது.

15. 07. 2011: ஈழத்துப் பரணி எழுதுவதற்கு கருவடிவம் கொடுத்தவன் (காணொளியும் இணைப்பு)

உலகப் போரியல் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விதியை எழுத எழுந்த முதலாவது விடுதலைப் புலிகளின் தளபதி சீலன். ஈழத்துப் பரணி எழுதுவதற்கு கருவடிவம் கொடுத்தவன் சாள்ஸ் அன்ரனி. இதயச்சந்திரன், ஆசீர், சீலன் எனும் பெயர்களில் அரசபடைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீரமறவன். தன் சாவின் மூலம் புதிய மரபொன்றினை உருவாக்கியவன் .(வீடியோ இணைப்பு)

14. 07. 2011: கிளிநொச்சி மண்ணில் தமிழன் தான் ஆளாவேண்டும் உருத்திரபுரத்தில் ஓங்கி ஒலித்த குரல் (காணொளியும் இணைப்பு)

கிளிநொச்சி மண்ணில் தமிழன் தான் ஆளாவேண்டும் உருத்திரபுரத்தில் ஓங்கி ஒலித்த குரல் .எமது மக்களின் பிரச்னையை எமது மண்ணில் சிங்கள இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் பல்வேறு அச்சுறுத்தல் மத்தியில் மக்கள் முன் எழுச்சி உரை ஆற்றினர்

14. 07. 2011: இரும்பு மனிதர் என்று பட்டம் பெற்ற Taekwondo பயிற்சியாளர் (வீடியோ இணைப்பு)

முஸ்தபா தாசன் என்பவர் 54 வயதுடைய Taekwondo பயிற்சியாளர் ஆவர். இவர் 5 டன் எடையுடைய கான்கீரிட் மற்றும் மார்பில் கல்லை 1 நிமிடம் 17 வினாடியில் உடைத்து சாகசம் செய்துள்ளார். கல் உடைக்கும் இயந்திரத்துடன் போட்டியிட்டு இயந்திரத்தை முறியடித்த முஸ்தபா 5 டன் எடையுள்ள கற்களை 1 நிமிடம் 17 வினாடியில் காட்டியுள்ளார்.

14. 07. 2011: தொழில்நுட்பத்தின் மற்றுமொரு பரிணாமம்: உளவு பார்க்கும் செயற்கை பூச்சியினங்கள் (வீடியோ இணைப்பு)

விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்து துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போரியல் மற்றும் உளவு பார்த்தலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

14. 07. 2011: மிகவும் ஆபத்தான நாக பாம்பை பிடித்த இரு நபர்கள் (காணொளி)

14. 07. 2011: உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம் (காணொளி இணைப்பு)

உலகமெங்கும் 3D காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் LG தனது பங்கிற்க்கு உலகின் முதலாவது 3D Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த வருடம் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்.

14. 07. 2011: லண்டனையும் நியூயோர்கையும் இணைக்கும் Telectroscope (பட, காணொளி இணைப்பு)

லண்டனிலிருந்து நியூயோர்க்கை பார்க்கக் கூடிய வகையில் சுரங்கப்பாதை Telectroscope எனும் மிகப்பெரிய கமெரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. St. George என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த Telectroscope என்ற மிகப்பெரிய கமெரா லண்டனில் அமைக்கப்பட்டுள்ளது. இது லண்டனுக்கும் நியூயோர்க்கும் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையாகும்.

13. 07. 2011: (2ம் இணைப்பு – காணொளி, படங்கள்) 2008க்குப் பின்னர் மும்பையை மீண்டும் தாக்கிய பயங்கரவாதம்! – மும்பையில் 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு-17 பேர் பலி-81 பேர் காயம்

மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 6.45க்கு முதல் குண்டுவெடித்தது மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.

13. 07. 2011: லண்டனில் நடைபெற்ற தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி (காணொளி இணைப்பு)

தமிழ்ப் பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டுப் போட்டி லண்டனில் சிறப்பாக நடைபெற்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக்கூடங்களின் வடமேற்கு லண்டன் பகுதிப் பாடசாலைகளுக்கிடையிலேயே இந்த விளையாட்டுப்போட்டி நடாத்தப்பட்டது.
பக்கம் 10, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...89101112...2030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.