காணொளி & ஒலி

பக்கம் 2, மொத்தம் 32 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

18. 02. 2014: பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து தொடர்பான கருத்துக்கள்!

ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 22 வருடகாலமாக சிறையில் வாடிய பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இது தொடர்பில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், பழ.நெடுமாறன், மற்றும் இம்மூவரின் வழக்கறிஞர் சந்திரசேரம் ஆகியோர் லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தனர். செங்கொடியின் கனவு நிறைவானது தூக்குத் தண்டனையை இரத்துசெய்யக் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை(28.08.2011) அன்று தீக்குளித்துத் தன் உயிரை ஆகுதியாக்கிய காஞ்சிபுரம் ...

15. 02. 2014: என் கணவரை விசாரணைக்கென அழைத்து சென்ற இராணுவத்தினரை அடையாளம் காட்டமுடியும்!- புலிகளின் மருத்துவப்பிரிவு றேகாவின் மனைவி சாட்சியம்

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

20. 12. 2013: ஜ.ஏ.எஸ் அதிகாரியின் மைக்கை பிடுங்கி அவமானப்படுத்திய மேயர்(வீடியோ இணைப்பு)

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தொடரில்  ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மைக்கை பிடிங்கி மேயர் அவமானப்படுத்தியிருப்பது போன்ற காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

01. 11. 2013: உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா – சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

07. 10. 2013: விடுதலைபுலிகளின் தலைவர் எங்கே? இன்றும் எம்முடன்! அதிரடியாக விபரிக்கிறார்: பிரதமர் வி.உருத்திரகுமார்

விடுதலைப்புலிகளின் தலைவர் எங்கே? இன்றும் எம்முடன். ஈழத்தமிழரின் நிலையில் எமது உதவும் நிலை தொடர்கிறது விபரிக்கிறார் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் லங்காசிறி வானொலியின் அரசியல் களம் வட்ட மேசை நிகழ்வில் கருத்துரைத்தார்.

11. 04. 2013: விருதாச்சலத்தில் நடந்த பொதுகூட்டத்தில்மாணவனின் பேச்சை கொஞ்சம் கேளுங்கோ

07. 04. 2013: தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உரை 1989

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும் எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து இந்த மண்ணிற்காகவே மடிந்து இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை ...

29. 03. 2013: தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் கட்டாயம் இந்தக் காணொளியை முழுமையாகப் பாருங்கள் காணொளியின் இறுதியில் ???

ஒரு கையில் சாவையும் மறுகையில் வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த சகோதரிகளுக்காக என்ன செய்யப் போகின்றோம்?

29. 03. 2013: ஈழம் ஓயாத கண்ணீர் – தமிழீழ வரலாறு – Polimer Tv யின் ஒரு பார்வை..!

ஈழம் ஓயாத கண்ணீர் - தமிழீழ வரலாறு - Polimer Tv யின் ஒரு பார்வை..!

27. 03. 2013: கட்டாயம் மாணவர்கள் இதை பார்க்கவும்!!!

கட்டாயம் மாணவர்கள் இதை பார்க்கவும்
பக்கம் 2, மொத்தம் 32 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.