காணொளி & ஒலி

பக்கம் 20, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...30...இறுதிப்பக்கம் »

31. 10. 2010: 2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்

2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

31. 10. 2010: சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நடந்த கொடுமையை காண்பித்திருக்கும் அல்-ஜசீரா!

சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் எல்.ரி ஆரியவதி ( வயது 49) இற்கு நேர்ந்த சித்திரவதைகளை காணொளி மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றது அராபிய உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்த தொலைக்காட்சி சேவையான அல் ஜசீரா.

22. 10. 2010: இரு சக்கர வாகனங்களின் எதிர்கால தலைக்கவசம் – bicycle helmet (காணொளி இணைப்பு)

அண்மைக் காலமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் பிற வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மிதிவண்டி ஒட்டுபவர்களின் தலைக் கவசமாக காற்றுப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

21. 10. 2010: (காணொளி இணைப்பு) ஜனாதிபதி அவர்களே, எங்கள் சொர்க்கத்தை எமக்குத் தாருங்கள்! அமெரிக்காவில் ஈழத்தமிழரின் உருக்கமான உரை!

அமெரிக்காவில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச கலந்து கொண்ட ஒரு விருந்துபசார நிகழ்வில் ஈழத்தமிழ் சட்டவல்லுனர் ஒருவர் ஆற்றிய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் Houston இல் கடந்த 25 வருடங்களாக குடிவரவு விடயங்கள் தொடர்பான சட்ட அலுவலகத்தை நடத்திவரும் ஜோர்ச் ஆர். வில்லி என்பவரே தனது உரைமூலம் அனைவரதும் கவனத்தை ஈர்த்த தமிழராவார்.

19. 10. 2010: (காணொளி இணைப்பு) மாந்த நேய மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர்கள் காணொளியூடாக வேண்டுகோள்

மகிந்த ராஜபக்க்ஷவின் கொலை வெறியாட்டத்திற்கு  துணை நின்று தமிழ் மக்களிற்கான தீர்வை முன்வைக்க இலங்கை அரசை வலியுறுத்தாமல் கள்ள மொளனம் காத்துவரும்  உலக நாடுகளின் மனக்கதவை தட்டியெழுப்புவதற்காக,

18. 10. 2010: (காணொளி இணைப்பு) தமிழீழ தேசிய தலைவரின் தாயாருடன் ஒரு நேர்காணல்!

தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளுடன் நேர்காணல் ஒன்றை வீரகேசரி இணையம் எடுத்துள்ளது. அவை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

18. 10. 2010: டென்மார்க் மனிதநேய நடைபயணம் 3ஆம் நாள் (காணொளி இணைப்பு)

18. 10. 2010: (வீடியோ இணைப்பு) அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய குறும்படம் – பாவம்

15. 09. 2010: (காணொளி) அக்டோபர் 1-ம் தேதி ரஜினியின் எந்திரன்?

'எந்திரன் படம் விரைவில் வரும் என்று திரும்பத் திரும்ப சொல்கிறார்களே தவிர, என்ன தேதி என்று மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்களே', என ரஜினி ரசிகர்கள்  கட்டுப்படுத்த முடியாத ஆர்வத்துடன் சலித்துக் கொள்கிறார்கள்.

13. 09. 2010: (காணொளி) எந்திரனாக மாறிய அலக்ஸ் மார்டின்!!

ஹொலிவூட் படங்களுக்கு சவால்விடும் வகையில் உருவாகியிருக்கும் தமிழ் படம் 'எந்திரன்' என எல்லோராலும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கையில், அண்மையில் இத்திரைப்படத்தின் 'ட்ரெய்லர்' காட்சிகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதனைப் பார்த்தவர்கள் வாய்பிளந்து வியக்கிறார்கள். நமது சூப்பர் ஸ்டாரா இப்படி சண்டை போடுகிறார் என மெய் மறந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.
பக்கம் 20, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...10...1819202122...30...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.