காணொளி & ஒலி

பக்கம் 3, மொத்தம் 32 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

26. 03. 2013: நாங்கள் பூனைகள் அல்ல புலிகள்..மாணவர்கள்..காணொளி

நாங்கள் பூனைகள் அல்ல புலிகள்..மாணவர்கள்..காணொளி

18. 03. 2013: இலங்கைக்கு எதிரான போராட்டம்: இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பரவியுள்ளது

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்களை ஆதரித்தும், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.

18. 03. 2013: தமிழகத்தில் நடக்கும் மாணவர் போராட்டத்தை ஆதரித்து ஒரு பாடல்..

வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்....!!!

16. 03. 2013: போராட்டத்தை வேறு வடிவத்தில் எடுத்துச் செல்ல மாணவர்கள் திட்டம்

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

15. 03. 2013: இலங்கையின் நிலைவரம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள 38 பக்க அறிக்கை! (காணொளி)

கடந்த பெப்ரவரி மாதம் 11ம் திகதி ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

23. 02. 2013: ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள்

இன்று இந்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம்  கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

20. 02. 2013: போர்க்குற்றங்களுக்கு பதில் சொல்வதில் இருந்து இலங்கை அரசு தப்பிக்க முடியாது -சனல்-4

இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியாது என சனல்-4 தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மக்ரே தெரிவித்துள்ளார்.

14. 02. 2013: ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விநோதினிக்கு இன்று இறுதிச்சடங்கு: கடைசி வாக்குமூலம் (வீடியோ இணைப்பு)

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வினோதினியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது.

13. 02. 2013: ஏக்கத்தோடு வாழும் தமிழர்கள் -ஜெயா தொலைக்காட்சியில் சி.சிறிதரன்

ஜெயா தொலைக்காட்சியில் நடைபெற்றுவரும் ‘’நேர்முகம்’’ நிகழ்ச்சியில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று கலந்துகொண்டு தமிழர் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

05. 01. 2013: கேணல் சாள்ஸ் நினைவூட்டல்

தலைவன் வழி அது எங்கள் சாள்ஸ்சின் விழி வரலாறு படைத்த சாதனைப்புலி….!  
பக்கம் 3, மொத்தம் 32 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.