காணொளி & ஒலி

பக்கம் 30, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132

28. 05. 2009: பிரித்தானியாவில் 10 நாளாக தொடரும் ரிம் மார்டினின் பட்டினி போராட்டம்

தமிழர்களுக்காக ஆதரவு தர யாரும் இல்லையென்றாலும் நீதிக்காக தான் இருப்பேன் என்ற முடிவுடன் நேற்றோடு 10 வது நாளாக ரிம் மார்டின் அவர்கள் உன்னத உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொள்கின்றார்.   சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு செய்த கொடூரத்திற்கு ஐ.நா சபையிடம் கோரிக்கை இட்டபோதிலும், அங்கே கூடுதலான நாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

28. 05. 2009: தமிழீழ தேசிய கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை – பிரித்தானியா காவல்துறை அறிவிப்பு

28. 05. 2009: (காணொளி) தலைவரின் போராட்டத்துக்கு என்னை அர்பணிக்கிறேன் திரு.வைகோ

"உனக்கு அவலத்தை தந்தவனுக்கு அதையே திருப்பிக்கொடு";தலைவரின் போராட்டத்துக்கு என்னை அர்பணிக்கிறேன்

27. 05. 2009: இன சுத்திகரிப்ப்பும் அதன் எட்டு கட்டங்களும்

இந்த வீடியோக்களில் தெளிவாக விளக்கப்ப்டுத்தப் பட்டுள்ளது. உங்கள் பரப்புரைகளுக்கு பாவிக்கலாம்.

27. 05. 2009: ஐ.நா மனித உரிமை பேரவையின் நேற்றைய விவாதத்தில் ஐ.நா.வில் பிளவு: பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி சிறிலங்கா மீதான விசாரணைக்கு ஆதரவு

நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை), ஜெனீவாவில், மனித உரிமை பேரவையின், சிறிலங்கா தொடர்பான விசேட அமர்வு ஆரம்பமாகியது. இதன் போது, மனித உரிமை பேரவையின் அங்கத்துவ நாடுகள், இரு அணிகளாக பிளவு பட்டு, சிறிலங்காவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.

25. 05. 2009: இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதா?

சர்வதேச நாடுகளின் நடப்பு செய்திகளை அலசி ஆராய்ந்து, தினசரி கலந்துரையாடல்களாக ஒளிபரப்பி வரும் Press TVயினால், நேற்றைய தினம், (23) இலங்கை விவகாரம் தொடர்பாகவும் பேசப்பட்டது.

24. 05. 2009: இலங்கை அகதிகளின் நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது

இலங்கை அகதிகளின் நிலைமை மிகவும் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் சீ.என்.என் செய்தி சேவைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.   இலங்கையில் மோதல் இடம்பெற்ற பிரதேசங்களை வான் வழியாக தாம் நேரில் பார்வையிட்டதாகவும், நிலைமைகள் மிகவும் மோசமானக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23. 05. 2009: உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் இன்றைக்கு புலிகளாக மாறியிருக்கிறார்கள்

இலங்கையில் தமிழனும், சிங்களவனும் சேர்ந்து வாழ முடியாது என்றும், இலங்கை பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தவிர வேறு தீர்வு இல்லை எ‌ன்று‌ம் பா.ம.க. நிறுவன‌ர் ராமதாஸ் கூ‌றினா‌ர்.   ஈழத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா மன்றம் நேரடியாக தலையிட்டு பொறுப்பேற்க வேண்டும். முகாம்களில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் சொந்த வீடுகளுக்கு திரும்ப வேண்டும்.

21. 05. 2009: தற்காலிக தடுப்பு முகாம்களில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவதாக SKY செய்திச்சேவை தெரிவித்துள்ளது

பல நிவாரணப் பொருட்களை வழங்குவது போல அரசாங்கம் சர்வதேசத் தொலைக்காட்சிகளுக்கு காட்டுவதாகவும், அங்கு நிலமை வேறுவிதமாக இருப்பதாகவும், இருப்பினும் தம்மை அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள SKY செய்திச்சேவை, கடும் விசனம் தெரிவித்துள்ளது. அங்கு உள்ள அகதிகளிடம் எழுத்து மூலமான வாக்குறுதிகளை இரகசியமாக பெற்று அவற்றை மொழிபெயர்த்து தனது செய்திச் சேவையில் வெளியிட்டிருக்கிறது.

21. 05. 2009: புலிகளின் கடைசிநேர வீரஞ்செறிந்த தாக்குதல்; 24 மணிநேரத்திற்குள் 3000க்கும் அதிகமான இராணுவம் பலி் – தலைவர், தளபதிகள் எவ்வாறு வெளியேறினர் என்ற தகவல்களோடு!

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.
பக்கம் 30, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.