காணொளி & ஒலி

பக்கம் 32, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132

20. 04. 2009: துகிலுரியும் ராணுவம்; செய்வதறியாது திணறும் மக்கள் – எல்லை காக்கும் போராளியின் அனுபவம்

துகிலுரியும் ராணுவம்; செய்வதறியாது திணறும் மக்கள் - எல்லை காக்கும் போராளியின் அனுபவம்

18. 04. 2009: அழ கண்ணீர் இல்லை – புதுவை இரத்தினதுரையின் உருக்கமான கவிதை

அழ கண்ணீர் இல்லை - புதுவை இரத்தினதுரையின் உருக்கமான கவிதை

07. 04. 2009: நோர்வேயில் மக்கள் புரட்சி

சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு எதிராக உலகெங்கும் தமிழர்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், வன்னியில் உள்ள தமது உறவுகள் சிங்கள இராணுவத்தின் கொலை வலயத்திற்குள் சிக்கியுள்ள நிலையில் மிகவும் உணர்வுபூர்வமாக பேரெழுச்சிகொண்டு காணப்பட்டனர்.

07. 04. 2009: லண்டன் நகரம் ஸ்தம்பித்தது ஆர்ப்பாட்ட பேரணி மறியல் போராட்டமாக மாறியது

போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.அந்த வகையில் இலண்டனில் பாராளுமன்றத்தை சூழ பல்லாயிரக்கணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். இன்று வன்னி மண் என்றுமே கண்டிராத ஒரு அவலம்  நடந்து விடுமோ என்ற நிலையில் இருக்கின்றது. பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை அழித்து தமது இராணுவ வெற்றியை அடையும் வெறியில் கர்ச்சிக்கிறது இந்திய, சிங்கள அரசுகள்.

29. 03. 2009: இந்தச் சிறுவன் புரிந்த பயங்கரவாதம் என்ன..?

சிறிலங்காவின் கொடூர இனப்படுகொலைக்கு இதனை விட என்ன சாட்சி வேண்டும்..? சிறுவர்களை போரில் இணைப்பதாக ஒப்பாரி வைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் இந்தக் காட்சிகளைப் பார்வையிடுமா..? எங்கள் குழந்தைகளை அழிவில் இருந்து பாதுகாக்குமா..?

16. 03. 2009: “இனி என்ன செய்யப்போகிறோம்” இலங்கை தமிழர் ஆதரவு திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை

தமிழகம் நெல்லையில் இலங்கை தமிழர் ஆதரவு திரைப்படத்திற்கு தமிழக காவற்துறையினர் தடை விதித்துள்ளனர். தமிழக தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் சார்பில் "இனி என்ன செய்யப்போகிறோம்" என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் அகதிகள் இறப்பு குடிநீர் உணவு இன்றி தவிக்கும் நிலை மற்றும் கொடூடரங்களை சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

07. 03. 2009: புலிகளின் வீரமும் வன்னி சண்டையும்

காணொளி

02. 02. 2009: வன்னி “மக்கள் காப்பு வலயம்” மீது ஞாயிறு இரவு வான் எரி குண்டுத் தாக்குதல்: 18 தமிழர்கள் படுகொலை; 71 பேர் காயம்

மூங்கிலாற்றில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10:00 மணியளவில் "பரசூட்" மூலம் எரிகுண்டுகளை வீசி தாக்கியுள்ளது.இதில் 12 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பலர் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

01. 02. 2009: முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதி ஒருவரின் கருத்து

பக்கம் 32, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...1020...2829303132
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.