காணொளி & ஒலி

பக்கம் 4, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »

24. 08. 2012: பிரபாகரன்தான் உலகத் தமிழினத் தலைவன்

பிரபாகரன்தான் உலகத் தமிழினத் தலைவன்

11. 08. 2012: செங்கல் பட்டிலிருந்து பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்ட செந்தூரன் தம்மை விடுவிக்கக் கோரி இன்று 5 ஆவது நாளாகவும் தனது பட்டினிப் போராட்டத்தை உறுதியோரு தொடர்கிறார்.

05. 07. 2012: 25 ஆம் ஆண்டு கரும்புலிகள் நாள் தொடர்பாக: திருமாவழவன்

25 ஆம் ஆண்டு கரும்புலிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருமாவழவன் வெளியிட்டுள்ள கருத்து

08. 06. 2012: அதிர்ச்சி தரும் சிறிலங்காவின் போர்குற்றங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைத்துள்ள ஆதாரங்கள் !

தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

07. 06. 2012: 4 வருடங்களுக்கு முன்னால் நடந்த கொலை நிர்மலா பெரியாசாமி நிகழ்ச்சியில் அம்பலம்: குற்றவாளி தலைமறைவு

தமிழகத்தில் விவசாயி ஒருவர் நகை, பணத்திற்காக தனது நண்பரையும், அவரது மகள் மற்றும் மருமகனையும் கொன்று புதைத்தார்.

07. 06. 2012: பொதுநலவாய மாநாட்டு மண்டபம், மல்பரோ ஹவுஸ் முன்பாக தமிழ் மக்கள் பேரெழுச்சி: ராஜபக்ஸ ஹில்டன் ஹோட்டலில் முடக்கம்

றிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கெதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக இன்று பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஸ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருக்கின்றது.

29. 05. 2012: மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிரான அச்சுறுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது !

மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால், மக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது, சிறிலங்கா அரசாங்கத்தினால் மறைமுகமாகவும், வெளிப்படையாகுவும் ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தல்களுக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவித்துள்ளது.

20. 05. 2012: தமிழீழத் தனியரசே ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் : பிரதமர் வி.உருத்தரகுமாரன்

அனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொள்ளூவிடினும் இந் நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

19. 04. 2012: “இது சிறப்பு முகாம் அல்ல சிறை” உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள்- காணொளி

தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்  ஏதிலிகள் , தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

14. 04. 2012: எனக்கும் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களி​ன் பதிவுகள்: பழ.நெடுமாற​ன்

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய நூலாசிரியர் பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கும் சகோதரர் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய தங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
பக்கம் 4, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...23456...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.