காணொளி & ஒலி

பக்கம் 5, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »

14. 04. 2012: வாடை அவிழ்க்காத தமிழ் வஞ்சியின் ஆடையை சிங்களக் காடை அவிழ்த்தான் – கவிஞர் வாலி

கவிஞர் வாலி அவர்கள் ஈழத் தமிழர்கள் பற்றி கவி வடித்து, தன் சொந்தக் குரலிலேயே வாசித்து அரங்கிலுள்ளோரை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார்.

08. 04. 2012: அடுக்குமாடி குடியிருப்பில் ஜெட் விமானம் மோதியது (வீடியோ இணைப்பு)

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் தென்பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடற்படையைச் சார்ந்த ஜெட் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

31. 03. 2012: மே18 – தமிழீழ தேசிய துக்க நாள் முன்னெடுப்புகள் தொடர்பில் விவாதிக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது!

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பெருந்துயராக அமைந்த, மே-18 தமிழீழ தேசிய துக்க நாளினை, உலகளாவிய ரீதியில் முன்னெடுப்பது குறித்து விவாதிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகின்றது.

21. 03. 2012: ஐ.நாவில் சிறிலங்கா அரசின் விவரணப்படம்! முறியடித்து தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம்

சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

15. 03. 2012: சிறிலங்காவின் கொலைக்களங்கள் – “தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்” 2ம் பாகம் (காணொளி)

பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ம் பாகமாகிய "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது.

14. 03. 2012: ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவை சுற்றிவளைத்த எட்டு நாடுகள் !

ஐ.நா மனித உரிமைச் சபையின் நேற்றைய (13-03-2012) செவ்வாய்கிழமை அமர்வின் போது, எட்டு நாடுகளின் கருத்துவளைப்புக்களை, சிறிலங்கா எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

13. 03. 2012: இந்திய மைய அரசியலில் மையங்கொண்டுள்ள சிறிலங்கா விவகாரம்

அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்ற குரல், தமிழகமெங்கும் ஒங்கி ஒலித்து வந்த நிலையில், தற்போது இந்திய மைய அரசியல் வட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

13. 03. 2012: சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான குரல்கள் வலுத்து வருகின்றது !

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் நல்லிணக் ஆணைக்குழுவின் அறிக்கையினை மையப்படுத்தி  அமெரிக்காவினால் பிரேரணையொன்று சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி சர்வதேச சுயாதீன் விசாரணைக்கான குரல்கள் வலுத்து வருகின்றன.

05. 03. 2012: சிறிலங்கா விவகாரம்! இன்றும் ஐ.நா மனித உரிமைச் சபையில் பேசப்பட்டது

ஐ.நா மனித உரிமைச் சபையிக் கூட்டத் தொடரின் இரண்டாவது வார அமர்வின் தொடக்க நாளான இன்று திங்கட்கிழமை, சிறிலங்கா தொடர்பில் இரண்டு உரைகள் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளதென, கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

05. 03. 2012: பிரித்தானியாவின் மாபெரும் Million Women Rise பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டது !

அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவில் இடம்பெறும் Million Women Rise எனும் பிரபல்யமிக்க, பெண்கள் பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டது.
பக்கம் 5, மொத்தம் 32 பக்கங்கள்« முதல்பக்கம்...34567...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.