விழுதுகள்

பக்கம் 1, மொத்தம் 9 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

20. 10. 2016: வசிட்டர் வாயால் பிரமரிஷி என்பதுபோல கிட்டு வாயால் சிறந்த தளபதி அன்ரனி !26ம் ஆண்டு நினைவு நாள்.

உலகெங்கிலும் கிடைக்காத மலிவான கூலி - எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என அடையாளப் படுத்தப்பட்டவர்கள் தமிழர்கள். ஆனால் திருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் இவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள். 

16. 07. 2016: லெப்.சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந் ஆகியோரின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று!

சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரும் சீலன் எனும் இயக்கப்பெயரும் கொண்ட இவர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமானவர்.

16. 07. 2016: சீலனுக்கு முத்து எழுதுவது!

நலம் நலமறிய ஆவல் என சம்பிரதாயமாக ஆரம்பிக்க முடியாதவாறு ஒரு இருள் முழுதாக மண்டிய பொழுதில் முழுதாக எங்கள் தாய்நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தகடிதம்.

01. 07. 2016: “இன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் வாரத்தின் முதலாம் நாள்”…!

எம் அண்ணனின் எண்ணத்தில் உதித்த சிந்தனைத் துளிகள்”…!!!

21. 05. 2016: பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 8ம் ஆண்டு நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 8ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். அவர், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.

14. 04. 2016: சாள்ஸ அன்ரனி சிறப்புப் படையணியின் 25 வது ஆண்டு !

பயிற்சி தந்திரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது.

03. 04. 2016: என் அக்காள் எங்கே ?

வாடியம்மா அழகி! இப்படி பல நாள் அழைத்து அருகில் வைத்து என் சொக்கினை கிள்ளும் போது அன்பு தெரியும் எனக்கு. மட்டக்களப்பு இருந்து வடக்கு போவது என்றால் குதூகலம் அந்த நாளில் எனக்கு காரணம் அண்ணாவை சந்திக்க போகும் ஆசை.

03. 04. 2016: கொளத்தூர் புலியூர்-மறக்க முடியாத நினைவுகள்

நீண்டகாலமாக நான் நேரிற் சென்று தரிசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்த கொளத்தூர் புலியூர் பிரிவுக்கு தம்பி மில்லர் மெய்யழகனோடு சென்று வந்தேன்.அந்த மண்ணில் கால் பதித்தபோது மறக்க முடியாத அந்த பழைய நினைவுகள் என் மனத்திரையில் வந்து மோதிச்சென்றன.

03. 04. 2016: மேஜர் றோய் / கௌதமன்

  சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மூத்த அணித் தலைவனாகிய றோய் 1991 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான் .

11. 03. 2016: தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
பக்கம் 1, மொத்தம் 9 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.