உலகச் செய்திகள்

பக்கம் 1, மொத்தம் 71 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »

17. 05. 2012: அமெரிக்க, நேட்டோ படைகளை விஷம் வைத்து கொல்வோம்: பாகிஸ்தானுக்கு மர்ம கடிதம்

பாகிஸ்தானில் செயல்படும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு மர்ம பொடியுடன் கூடிய கடித பார்சல் வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

17. 05. 2012: விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டெடுப்பு

இந்தோனேஷியாவில் கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான ரஷ்ய பயணிகள் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

17. 05. 2012: இறந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்தது

இந்து விட்டதாக கருதி கல்லறையில் புதைக்க இருந்த நபர், கடைசி நேரத்தில் உயிருடன் இருப்பது தெரியவந்ததால் இறுதி சடங்குகள் ரத்து செய்யப்பட்டன.

16. 05. 2012: பிரான்ஸ் ஜனாதிபதியாக ஹோலண்டே பதவியேற்பு

பிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பிரான்கோயிஸ் ஹோலண்டே இன்று பதவியேற்றார்.

16. 05. 2012: திருட்டுத் தனமாக ஐரோப்பாவுக்குள் புலம்பெயர்ந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி கைது

இத்தாலிக்குள் புகுந்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 வயது அகதி ஒருவன் காரின் பொனட்டுக்குள், ஒரு போர்வை, தலையணை, தண்ணீர் பாட்டிலோடு மறைந்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

15. 05. 2012: 70 வயது பாட்டிக்கு வந்த விபரீத ஆசை

மலேசியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் இளம் வயது ஆண்களும், பெண்களும் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.

15. 05. 2012: எய்ட்ஸ் நோயை தடுக்க பெண்களுக்கு மொட்டை

பெண்கள் அழகாக இருப்பதால் தான் ஆண்கள் மயங்குகின்றனர், இதனால் எய்ட்ஸ் பரவுகிறது, எனவே பெண்களின் தலையை மொட்டை அடிக்க வேண்டும் என்று ஜிம்பாப்வே நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15. 05. 2012: நேபாள விமான விபத்தில் இரண்டு சிறுமிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து ஹிமாலயாவில் உள்ள பிரதான சுற்றுலா தளமான ஜோம்சம் என்ற இடத்திற்கு தனியார் விமானம் சென்றபோது மலையில் மோதி விபத்திற்குள்ளானது.

15. 05. 2012: கனடாவில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கனடாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சஸ்காடூன் அருகே நடுவானில் பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

14. 05. 2012: அமெரிக்காவை தவிர்த்து சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் புடின்

ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புடின், அமைச்சரவை உருவாக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் நடக்கும் ஜி8 நாடுகள் மாநாட்டில் பங்கேற்கவில்லை.
பக்கம் 1, மொத்தம் 71 பக்கங்கள்12345...102030...இறுதிப்பக்கம் »
Copyright © 2004 - 2012 நெருடல். All rights reserved.